✅ நெல்லையப்பர் கோயில் தெப்பத் திருவிழா: சிறப்பு நிகழ்ச்சிகள், கூட்டம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
nellai appar 2026 02 22f17e81564d1e5556627117db79d1d5 Thedalweb நெல்லையப்பர் கோயில் தெப்பத் திருவிழா: சிறப்பு நிகழ்ச்சிகள், கூட்டம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 04, 2026 8:24 AM ISTதெப்ப திருவிழாவில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் உள்ளிட்டோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.நெல்லையப்பர் தெப்ப உற்சவம்நெல்லையப்பர் கோயில் தெப்பத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

2
நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா, கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

3
12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது.இதற்காக நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அங்கு சுவாமி அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது

5
பின்னர் நெல்லையப்பர்,

📌 Last Updated:Feb 04, 2026 8:24 AM ISTதெப்ப திருவிழாவில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் உள்ளிட்டோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.நெல்லையப்பர் தெப்ப உற்சவம்நெல்லையப்பர் கோயில் தெப்பத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச…


Last Updated:

தெப்ப திருவிழாவில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் உள்ளிட்டோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

நெல்லையப்பர் தெப்ப உற்சவம்
நெல்லையப்பர் தெப்ப உற்சவம்

நெல்லையப்பர் கோயில் தெப்பத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா, கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது.

இதற்காக நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோர் பிரம்மாண்ட மின்விளக்கு அலங்காரத்தில் புதிதாக செய்யப்பட்ட தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருச்சுற்று நடைபெற்றது.

சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் எழுந்தருளிய தெப்பத்தில் ஒன்பது முறை நடைபெற்ற திருச்சுற்றை திரளான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…