📌 மார்கழி பனியில் சிவபெருமானுக்கு அபிஷேகம்!! தஞ்சை பெரிய கோவிலில் நடந்த பிரதோஷம் வழிபாடு… | ஆன்மிகம்

✍️ |
HYP 5646877 cropped 18122025 094932 inshot 20251218 094922706 1 3x2 Thedalweb மார்கழி பனியில் சிவபெருமானுக்கு அபிஷேகம்!! தஞ்சை பெரிய கோவிலில் நடந்த பிரதோஷம் வழிபாடு... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 18, 2025 10:25 AM ISTமார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

2
+ பெரிய கோவில் பிரதோஷம் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

3
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பெரியகோவிலில் மகாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும்

5
இந்த நிலையில் மார்கழி மாதம் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் வீற்றிருக்கும் மஹா நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பக்தர்களால் வழங்கப்பட்ட திரவியப்

📌 Last Updated:December 18, 2025 10:25 AM ISTமார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். + பெரிய கோவில் பிரதோஷம் மார்கழி மாத பிரதோஷத்தை…


Last Updated:

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

+

பெரிய

பெரிய கோவில் பிரதோஷம் 

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. பெரியகோவிலில் மகாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த நிலையில் மார்கழி மாதம் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் வீற்றிருக்கும் மஹா நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பக்தர்களால் வழங்கப்பட்ட திரவியப் பொடி, அரிசி மாவுப் பொடி, மஞ்சள், தேன், பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம் பெருமான் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். ஆகையால் இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் வாசிங்க: மதுரை மீனாட்சி அம்மன் அருளில் பசி தீரும் நாள்!! மார்கழி தேய்பிறை அஷ்டமி வைபவம் தேதி அறிவிப்பு…

பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதால் சகல பாவங்கள் விலகி‌ புண்ணியம் சேர்வதோடு, இந்திரனுக்கு சமமான புகழும் பொருளும் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. அன்று செய்யப்படும் தானமும் அளவற்ற பலனை கொடுக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும் என‌ புராணங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு சிறப்பை கொண்ட இந்த பிரதோஷத்தின் பலனை அடையவும் சிவபெருமானை வழிபடவும் ஆயிரக்கணக்கானோர் பிரதோஷத்தில் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…