🔥 வெளியான விஜய்யின் ஜனநாயகன் பட டிரெய்லர் |Vijay’s Jana Nayagan movie trailer released

✍️ |
வெளியான விஜய்யின் ஜனநாயகன் பட டிரெய்லர் |Vijay's Jana Nayagan movie trailer released
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விஜய்யின் கடைசிப் படமான "ஜனநாயகன்; படம் ஜனவரி 9-ம் தேதி ரிலீஸிக்குத் தயாராகி வருகிறது

2
அ.வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்

3
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் நான்கு பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
Jana Nayagan – Stills – Vijayகூடிய விரைவில் படத்தின் மொத்த மியூசிக் ஆல்பமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

5
கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

📌 விஜய்யின் கடைசிப் படமான “ஜனநாயகன்; படம் ஜனவரி 9-ம் தேதி ரிலீஸிக்குத் தயாராகி வருகிறது. அ.வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத்…


விஜய்யின் கடைசிப் படமான “ஜனநாயகன்; படம் ஜனவரி 9-ம் தேதி ரிலீஸிக்குத் தயாராகி வருகிறது.

அ.வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் நான்கு பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது.

Jana Nayagan - Stills - Vijay

Jana Nayagan – Stills – Vijay

கூடிய விரைவில் படத்தின் மொத்த மியூசிக் ஆல்பமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. நாளை அந்த இசை வெளியீட்டு விழா ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

✅ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

⚡ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

✅ ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…