✅ ” ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்துக்கு விஜய்யும் சூர்யாவும்தான் என்னை பரிந்துரை பண்ணினாங்க!” – ஶ்ரீ மன் | “Vijay and Suriya recommended me for Friends movie” – Actor Sriman

✍️ |
" 'ஃப்ரண்ட்ஸ்' படத்துக்கு விஜய்யும் சூர்யாவும்தான் என்னை பரிந்துரை பண்ணினாங்க!" - ஶ்ரீ மன் | "Vijay and Suriya recommended me for Friends movie" - Actor Sriman
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் சித்திக் பற்றி கூறுகையில், “நான் ஒவ்வொரு காட்சிகளுக்கு தயாராகி நடிப்பதை ரசிப்பார் சித்திக்

2
‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரிஜினலாக மலையாளத்தில் வந்தது

3
அதிலிருந்து நான் தமிழில் நிறைய விஷயங்களை மெருகேற்றி செய்து நடித்திருந்தேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதைக்காட்டிலும் தெலுங்கில் இன்னும் பல மடங்கு சிரத்தைக் கொடுத்து நடித்தேன்

5
சித்திக் சார் படங்களைப் பொறுத்தவரை கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்

📌 இயக்குநர் சித்திக் பற்றி கூறுகையில், “நான் ஒவ்வொரு காட்சிகளுக்கு தயாராகி நடிப்பதை ரசிப்பார் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரிஜினலாக மலையாளத்தில் வந்தது. அதிலிருந்து நான் தமிழில் நிறைய விஷயங்களை மெருகேற்றி செய்து நடித்திருந்தேன். அதைக்காட்டிலும் தெலுங்கில் இன்னும் பல…


இயக்குநர் சித்திக் பற்றி கூறுகையில், “நான் ஒவ்வொரு காட்சிகளுக்கு தயாராகி நடிப்பதை ரசிப்பார் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரிஜினலாக மலையாளத்தில் வந்தது. அதிலிருந்து நான் தமிழில் நிறைய விஷயங்களை மெருகேற்றி செய்து நடித்திருந்தேன்.

அதைக்காட்டிலும் தெலுங்கில் இன்னும் பல மடங்கு சிரத்தைக் கொடுத்து நடித்தேன். சித்திக் சார் படங்களைப் பொறுத்தவரை கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

தனி நபர்களுக்காக அவர் கதை எழுதமாட்டார். அவரின் கதைக்குள் கதாபாத்திரமாக நாம் செல்லவேண்டும்.

அப்படிச் செல்லும் அனைவருக்கும் பேர் வாங்கிக் கொடுப்பார். மேலும், நான் நன்றாக நடித்ததற்காக அவரின் அடுத்த படத்தில் ஒரு பாடலில் மட்டும் என்னை ஆட வைத்தார் சித்திக்” என்றார்.

விஜய் பற்றி பகிர்ந்துகொண்ட ஶ்ரீமன், “‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் ‘பெண்களோடு போட்டி போடும்’ பாடல் ஷூட்டின்போது, ‘ஸ்ரீமன் நன்றாக டான்ஸ் ஆடுவார்’ என்று விஜய் தான் சித்திக்கிடம் கூறினார்.

அந்தப் பாடலில் சித்திக் என்னையும் ஆட வைத்து அழகு பார்த்தார். மேலும், 25 வருடங்களுக்குப் பின் இந்த ரகசியத்தை உடைக்கிறேன்.

கெளதம் கதாபாத்திரத்திற்கு இயக்குநரிடம் என் பெயரைப் பரிந்துரைத்த விஜய் என்னைத் தொடர்பு கொண்டு, ‘டேய் இந்தக் கேரக்டர் மிஸ் பண்ணிடாத, உன் பெயரைத்தான் சொல்லிருக்கோம்’ என்று பர்சனலாகச் சொன்னார்.

நான் அந்த ஷூட்டை விட்டுவிட்டு வரவேண்டும் என்று முடிவெடுத்ததற்கு இது முக்கியமான காரணம்.” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

✅ விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…

தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

📌 தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஊர்த் தலைவராகப் பந்தா காட்டும் முகம், ஓட்டு பெறும் நோக்கத்தில்…