💡 “அனஸ்வரா கிட்ட அசின் மேமுடைய வைப்ஸ் அவங்ககிட்ட இருந்தது!” – சிபி சக்ரவர்த்தி |”Anaswara had the same vibes as Asin ma’am!” – Cibi Chakravarthi

✍️ |
"அனஸ்வரா கிட்ட அசின் மேமுடைய வைப்ஸ் அவங்ககிட்ட இருந்தது!" - சிபி சக்ரவர்த்தி |"Anaswara had the same vibes as Asin ma'am!" - Cibi Chakravarthi
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, "இந்த 'வித் லவ்' திரைப்படம் நிறைய எமோஷன்களை கேரி பண்ணுது

2
சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம் நினைச்சிருந்தா, மார்கெட் இருக்கிற நடிகர், இயக்குநர் வச்சு படம் பண்ணியிருக்கலாம்

3
ஆனா, புதுமுக இயக்குநரை அறிமுகப்படுத்தியிருக்காங்க
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
10 வருஷம் கழிச்சு, இது எவ்வளவு பெருசுனு எல்லோருக்கும் தெரியும்

5
முதல் படம் நடிக்கும்போது, நடிகருக்கு ஒரு பதட்டம் இருக்கும்

📌 இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “இந்த ‘வித் லவ்’ திரைப்படம் நிறைய எமோஷன்களை கேரி பண்ணுது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம் நினைச்சிருந்தா, மார்கெட் இருக்கிற நடிகர், இயக்குநர் வச்சு படம் பண்ணியிருக்கலாம். ஆனா, புதுமுக இயக்குநரை அறிமுகப்படுத்தியிருக்காங்க. 10…


இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “இந்த ‘வித் லவ்’ திரைப்படம் நிறைய எமோஷன்களை கேரி பண்ணுது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம் நினைச்சிருந்தா, மார்கெட் இருக்கிற நடிகர், இயக்குநர் வச்சு படம் பண்ணியிருக்கலாம்.

ஆனா, புதுமுக இயக்குநரை அறிமுகப்படுத்தியிருக்காங்க. 10 வருஷம் கழிச்சு, இது எவ்வளவு பெருசுனு எல்லோருக்கும் தெரியும்.

முதல் படம் நடிக்கும்போது, நடிகருக்கு ஒரு பதட்டம் இருக்கும். ஆனா, அபிஷன் கிட்ட அது தெரியல.

Ciby Chakravarthy - Thalaivar 173

Ciby Chakravarthy – Thalaivar 173

அவர் பெரிய ஸ்டாராக வருவார்னு தோணுது. இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ் பசங்ககிட்ட இருந்து அனஸ்வராவுக்கு நிறைய ப்ரொபோசல்கள் வரும். அசின் மேமுடைய வைப்ஸ் அவங்ககிட்ட இருந்தது” என்றவர், “தலைவர் 173 அறிவிப்புக்குப் பிறகு இப்போ தான் எல்லோரையும் பார்க்குறேன்.

அறிவிப்புக்குப் பிறகு எதிர்பார்க்காத பல வாழ்த்துகள் வந்தன. ஒரு சிலருக்கு இவன் தலைவர் படம் பண்றானானு ஒரு சின்ன பதற்றம் இருக்கிறது தெரியுது. கண்டிப்பா, தலைவர் 173 பார்த்துட்டு திருப்தியோட வெளிய வருவீங்க. அது சத்தியம்!” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

📌 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🔥 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…