🔥 “அனஸ்வரா ராஜன்தான் ஹீரோயினா இருக்கணும்னு ரொம்ப பிடிவாதமா சொன்னார்!” – அபிஷன் ஜீவிந்த் பேட்டி |”He insisted very stubbornly that Anaswara Rajan should be the heroine!” – Abishek Gevind interview

✍️ |
"ரஜினி சாரை மீட் பண்ணும்போது, அவர்தான் 'நீ நடி கண்ணா'னு சொன்னாரு!" - அபிஷன் ஜீவிந்த் |"When I met Rajini sir, he was the one who said, 'You act!'" - Abishan Jeevinth
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கதாநாயகனா நடிக்கிறதுல 'With Love' என்னோட முதல் படமா இருக்கிறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

2
இந்த வாய்ப்பு கொடுத்த மதனுக்கு நான் முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்

3
மதன் இந்தப் படத்துக்கு அனஸ்வரா ராஜன்தான் ஹீரோயினா இருக்கணும்னு ரொம்ப பிடிவாதமா சொன்னார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
படத்தோட ப்ரிவ்யூ பார்த்துட்டு படம் ரொம்ப நல்லா வந்திருக்குன்னு மதனுக்கு கால் பண்ணி சந்தோஷப்பட்டேன்

5
அனஸ்வரா முதல் நாள் ஷூட்டிங்ல நடிக்கிறதுக்கு சீன்ஸ் கொடுக்கல, அவங்க ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி பின்னாடி இருந்த சோபால உட்கார்ந்துக்கிட்டு இருந்தாங்க

📌 கதாநாயகனா நடிக்கிறதுல ‘With Love’ என்னோட முதல் படமா இருக்கிறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த வாய்ப்பு கொடுத்த மதனுக்கு நான் முதல்ல நன்றி சொல்லிக்கிறேன். மதன் இந்தப் படத்துக்கு அனஸ்வரா ராஜன்தான் ஹீரோயினா இருக்கணும்னு…


கதாநாயகனா நடிக்கிறதுல ‘With Love’ என்னோட முதல் படமா இருக்கிறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த வாய்ப்பு கொடுத்த மதனுக்கு நான் முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.

மதன் இந்தப் படத்துக்கு அனஸ்வரா ராஜன்தான் ஹீரோயினா இருக்கணும்னு ரொம்ப பிடிவாதமா சொன்னார். படத்தோட ப்ரிவ்யூ பார்த்துட்டு படம் ரொம்ப நல்லா வந்திருக்குன்னு மதனுக்கு கால் பண்ணி சந்தோஷப்பட்டேன்.

அனஸ்வரா முதல் நாள் ஷூட்டிங்ல நடிக்கிறதுக்கு சீன்ஸ் கொடுக்கல, அவங்க ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி பின்னாடி இருந்த சோபால உட்கார்ந்துக்கிட்டு இருந்தாங்க.

எனக்கு முதல்ல அனஸ்வரா கிட்ட சீன்ஸ் இப்படி மாத்தலாம் அப்படி மாத்தலாம்னு பேசறதுக்குத் தயக்கமா இருந்தது. அனஸ்வரா பண்ண ஒரு குறும்புத்தனமான வேலைல சரி, இவங்களும் நம்ம மாதிரிதான் போலன்னு ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப் செட் ஆகிடுச்சு.

வித் லவ் படத்தின் ஸ்டில்ஸ்

வித் லவ் படத்தின் ஸ்டில்ஸ்

ட்ரெய்லர்ல நாங்க எதையுமே சஸ்பென்ஸா வைக்கல, முழு கதையே ரிவீல் பண்றோம். படத்த பார்க்க வர எல்லாருமே படத்தை என்ஜாய் பண்ணணும்ங்குறதுதான் எங்க நோக்கமே.

படம் பார்த்துட்டு ரஜினி சார் என்ன சொல்லுவாருன்னு நான் ரொம்ப எக்சைட்டடா இருக்கேன். ரஜினி சாருக்கு படம் பிடிக்கும்னு நம்புறேன். இந்த ப்ராஜெக்ட் நடந்ததுக்கும் நான் ஹீரோ ஆனதுக்கும் முக்கியமான காரணமே ரஜினி சார்தான்.

இந்தப் படம் பண்றத பத்தி டவுட்டுலதான் இருந்தேன். ஆனா அவரை மீட் பண்ணப் போகும்போது அவர்தான் “நல்லா இருக்கும், பண்ணுங்க”னு என்ன மோட்டிவேட் பண்ணாரு” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

விஜய் சேதுபதி கைவசம் வைத்திருக்கும் படங்களின் அப்டேட்ஸ்! |Updates on the films Vijay Sethupathi has in his hands!

⚡ விஜய் சேதுபதி கைவசம் வைத்திருக்கும் படங்களின் அப்டேட்ஸ்! |Updates on the films Vijay Sethupathi has in his hands!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 'பாக்கெட் நாவல்' தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது 2 சேதுபதிக்கு…

"தென்னிந்திய சினிமாவில் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது!" - மிருணால் தாகூர் |"I got great recognition in South Indian cinema!" - Mrunal Thakur

✅ “தென்னிந்திய சினிமாவில் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது!” – மிருணால் தாகூர் |”I got great recognition in South Indian cinema!” – Mrunal Thakur

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பாலிவுட் இயக்குநர்கள்…