🚀 “அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன்” – நடிகர் ஜீவா | “I am truly overwhelmed by the love and affection,” – Actor Jiiva.

✍️ |
``அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன்" - நடிகர் ஜீவா | "I am truly overwhelmed by the love and affection," - Actor Jiiva.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா

2
அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் "தலைவர் தம்பி தலைமையில்'

3
முதலில் ஜனவரி 31-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், ஜனநாயகன் தள்ளிப்போனதால் பொங்கல் ரேஸில் இறக்கிவிடப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இப்படத்துடன் வா வாத்தியார் மற்றும் பராசக்தி என இரு பெரிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகியிருக்கின்றன

5
மலையாளத்தில் பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான FALIMY என்ற திரைப்படத்தை இயக்கிய நிதிஷ் சஹாதேவ் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.தலைவர் தம்பி தலைமையில்; ஜீவாஇப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ஆகியோர் நடித்திருக்கின்றனர்

📌 ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் “தலைவர் தம்பி தலைமையில்’. முதலில் ஜனவரி 31-ம்…


ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் “தலைவர் தம்பி தலைமையில்’. முதலில் ஜனவரி 31-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், ஜனநாயகன் தள்ளிப்போனதால் பொங்கல் ரேஸில் இறக்கிவிடப்பட்டது.

இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இப்படத்துடன் வா வாத்தியார் மற்றும் பராசக்தி என இரு பெரிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகியிருக்கின்றன. மலையாளத்தில் பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான FALIMY என்ற திரைப்படத்தை இயக்கிய நிதிஷ் சஹாதேவ் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தலைவர் தம்பி தலைமையில்; ஜீவா

தலைவர் தம்பி தலைமையில்; ஜீவா

இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நடிகர் ஜீவா நெகிழ்ந்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் தன் எக்ஸ் பக்கத்தில்,“தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு நீங்கள் வாரி வழங்கியிருக்கும் அளவற்ற அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு ஊக்கமளிக்கும் வார்த்தையும் என் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"சேத்தன் சார் வந்து, அறிஞர் அண்ணா கேரக்டருக்கு மிகக் கச்சிதாகப் பொருந்திட்டாரு!" - 'பராசக்தி' திரைக்கதையாசிரியர் அர்ஜூன் |"Chethan sir came and suited the character of Arignar Anna very well!" - Writer Arjun

💡 “சேத்தன் சார் வந்து, அறிஞர் அண்ணா கேரக்டருக்கு மிகக் கச்சிதாகப் பொருந்திட்டாரு!” – ‘பராசக்தி’ திரைக்கதையாசிரியர் அர்ஜூன் |”Chethan sir came and suited the character of Arignar Anna very well!” – Writer Arjun

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகார்த்திகேயனின் 25வது படமான "பராசக்தி' திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.புரட்சித் தீயாய்…