📌 அம்மனுக்கான உக்கிர நேர்த்திக்கடன்… சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவில் கத்திபோட்டு வழிபாடு | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5753696 1770626684869 2 Thedalweb அம்மனுக்கான உக்கிர நேர்த்திக்கடன்... சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவில் கத்திபோட்டு வழிபாடு | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 10, 2026 10:22 AM ISTஇக்கோயிலின் வரலாறு பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது

2
இங்குள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மிகவும் உக்கிரமான தெய்வமாக விளங்குகிறார்.+ சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவில் கத்திபோட்டு வினோத வழிபாடு தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள நரசிங்கன்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு இராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில், உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு பக்தர்கள் வினோத வழிபாடு மேற்கொண்டனர்.தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே, நாதஸ்வர தயாரிப்பிற்கு புகழ்பெற்ற நரசிங்கன்பேட்டையில் தேவாங்கர் சமுதாயத்திற்கு சொந்தமான இராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது

3
இந்தக் கோயில் மிகவும் சக்திவாய்ந்த தலமாக பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆண்டுதோறும் மூலவரான சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான பக்தர்கள் உடலில்

📌 Last Updated:Feb 10, 2026 10:22 AM ISTஇக்கோயிலின் வரலாறு பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது. இங்குள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மிகவும் உக்கிரமான தெய்வமாக விளங்குகிறார்.+ சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவில் கத்திபோட்டு வினோத வழிபாடு தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர்…


Last Updated:

இக்கோயிலின் வரலாறு பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது. இங்குள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மிகவும் உக்கிரமான தெய்வமாக விளங்குகிறார்.

+

சாமுண்டீஸ்வரி

சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவில் கத்திபோட்டு வினோத வழிபாடு 

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள நரசிங்கன்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு இராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில், உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு பக்தர்கள் வினோத வழிபாடு மேற்கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே, நாதஸ்வர தயாரிப்பிற்கு புகழ்பெற்ற நரசிங்கன்பேட்டையில் தேவாங்கர் சமுதாயத்திற்கு சொந்தமான இராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மிகவும் சக்திவாய்ந்த தலமாக பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மூலவரான சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான பக்தர்கள் உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு நடத்துவது இக்கோயிலின் பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் திருவிழா சிறப்பு பூஜைகளுடன் காப்புக்கட்டுதல் நிகழ்வோடு தொடங்கியது. காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் எடுத்து, மங்கல வாத்தியங்கள், நாதஸ்வர மேளங்கள் முழங்க, வானவேடிக்கைகளுடனும் “விண்ணதிர ஆஹாஹ வீரா” என்ற பக்தி கோஷங்களுடனும் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கையில், “தங்களை அறியாமல் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக அம்மனிடம் உடலை வருத்தி வேண்டிக்கொள்கிறோம். இத்தகைய வீரம் செறிந்த வழிபாடுகள் எங்களுக்குள் மன உறுதியையும் பயமின்மையையும் அதிகரிக்கிறது. இந்தக் கோயிலின் வரலாறு பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது. இங்குள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மிகவும் உக்கிரமான தெய்வமாக விளங்குகிறார். வாழ்வில் ஏற்படும் பெரிய இன்னல்கள், தீராத நோய்கள் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் தீர வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம். வேண்டுதல் நிறைவேறியதும், ஒரு சொட்டு ரத்தமாவது காணிக்கையாக வழங்கும் வகையில் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறோம்” என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…