✅ ‘அரசன்’ அப்டேட்: இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் | arasan to compose music for simbu vetrimaaran film arasan

✍️ |
‘அரசன்’ அப்டேட்: இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் | arasan to compose music for simbu vetrimaaran film arasan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
‘அரசன்’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது

2
வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள படம் ‘அரசன்’

3
இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகின
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆகையால் தான் அக்டோபர் 16-ம் தேதி அனிருத் பிறந்த நாளன்று இதன் அறிமுக ப்ரோமோ வெளியாகவுள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்

5
ஆனால், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்பே இது உறுதியாகி இருக்கிறது

📌 ‘அரசன்’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள படம் ‘அரசன்’. இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆகையால் தான் அக்டோபர் 16-ம் தேதி…


‘அரசன்’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது.

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள படம் ‘அரசன்’. இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆகையால் தான் அக்டோபர் 16-ம் தேதி அனிருத் பிறந்த நாளன்று இதன் அறிமுக ப்ரோமோ வெளியாகவுள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

ஆனால், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்பே இது உறுதியாகி இருக்கிறது. எப்படியென்றால், ‘அரசன்’ ப்ரோமோவின் பின்னணி இசைக்கு பணிபுரிந்து வருகிறார் அனிருத். இதற்காக பின்னணி இசைக்கு வந்த கலைஞர் ஒருவர் அனிருத் ஸ்டூடியோவில் இருந்து ‘அரசன்’ பின்னணி இசையில் பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அனிருத் தான் இசையமைப்பாளர் என்பது உறுதியாகிவிட்டது.

அக்டோபர் 16-ம் தேதி ‘அரசன்’ ப்ரோமோ வெளியாகவுள்ளது. இப்படத்தினை தாணு தயாரிக்கவுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையிலும், 2-ம் கட்ட படப்பிடிப்பு வடசென்னை போலவே போடப்பட்டு வரும் அரங்கிலும் நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1379546' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

📌 ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

⚡ “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

📌 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…