🔥 அரவணை பாயாசம்… கட்டுப்பாட்டை நீக்கிய சபரிமலை தேவசம் போர்டு..! | ஆன்மிகம்

✍️ |
sabarimalai 2026 01 d897509967740caacaca30648d241437 3x2 Thedalweb அரவணை பாயாசம்... கட்டுப்பாட்டை நீக்கிய சபரிமலை தேவசம் போர்டு..! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 11, 2026 6:44 AM ISTகார்த்திகை 1ஆம் தேதி முதலே பேட்டை துள்ளல் நடந்தாலும், இன்றுடன் நிறைவடைவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

2
News18சபரிமலையில் பக்தர்கள் அரவணை பாயாசம் பெறுவதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.சபரிமலை எருமேலியில் பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளல் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது

3
சபரிமலையில் மகரஜோதி விழா நெருங்கும் நிலையில், அதற்கு முன்னோடியாக பேட்டை துள்ளல் ஆண்டுதோறும் நடைபெறுகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கார்த்திகை 1ஆம் தேதி முதலே பேட்டை துள்ளல் நடந்தாலும், இன்றுடன் நிறைவடைவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

5
இன்று நண்பகல் 12.30 மணியளவில் அம்பலப்புழா குழுவும், மதியம் 3 மணியளவில் ஆலங்காடு குழுவினரும் பேட்டை துள்ளி சன்னிதானம் நோக்கி செல்வர்

📌 Last Updated:Jan 11, 2026 6:44 AM ISTகார்த்திகை 1ஆம் தேதி முதலே பேட்டை துள்ளல் நடந்தாலும், இன்றுடன் நிறைவடைவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. News18சபரிமலையில் பக்தர்கள் அரவணை பாயாசம் பெறுவதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.சபரிமலை…


Last Updated:

கார்த்திகை 1ஆம் தேதி முதலே பேட்டை துள்ளல் நடந்தாலும், இன்றுடன் நிறைவடைவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

News18
News18

சபரிமலையில் பக்தர்கள் அரவணை பாயாசம் பெறுவதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை எருமேலியில் பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளல் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. சபரிமலையில் மகரஜோதி விழா நெருங்கும் நிலையில், அதற்கு முன்னோடியாக பேட்டை துள்ளல் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. கார்த்திகை 1ஆம் தேதி முதலே பேட்டை துள்ளல் நடந்தாலும், இன்றுடன் நிறைவடைவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  இன்று நண்பகல் 12.30 மணியளவில் அம்பலப்புழா குழுவும், மதியம் 3 மணியளவில் ஆலங்காடு குழுவினரும் பேட்டை துள்ளி சன்னிதானம் நோக்கி செல்வர். இதனைத் தொடர்ந்து நாளை மதியம் பந்தளத்தில் இருந்து சந்நிதானம் நோக்கி திருவாபரண ஊர்வலம் நடைபெறும்.

வரும்14ஆம் தேதி மாலை ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு ஐயப்பனுக்கு தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் ஜோதியையும் கண்டுகளிப்பர். இதனிடையே பக்தர்கள் அரவணை பாயசம் பெறுவதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்