அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்| Lokesh Kanagaraj turned as actor in Arun Matheswaran direction

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்| Lokesh Kanagaraj turned as actor in Arun Matheswaran direction


அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜை இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை வம்சிகா கேபி நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு ‘டி.சி’ என தலைப்பிட்டுள்ளனர். இதில் லோகேஷின் கதாபாத்திரத்தின் பெயர் தேவதாஸ், வம்சிகா கேபியின் கதாபாத்திரத்தின் பெயர் சந்திரா எனவும் அறிவித்துள்ளனர்.

அவர்களின் கதாபாத்திரப் பெயர்களை வைத்துதான் இப்படத்திற்கு ‘டி.சி’ என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கும் லோகேஷின் நண்பர் அனிருத் இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் – அனிருத் கூட்டணியில் வரும் ஆங்கிலப் பாடல்களைப் போல, இப்படத்தின் அறிவிப்பு காணொளியிலும் அனிருத் பாடியுள்ளார்.

அந்தப் பாடலையும் ஹைசன்பெர்க் எழுதியுள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் இன்று அறிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *