📌 “அரை வேக்காடு பெண்ணியம் பேசக் கூடியவர்கள் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு.!”- விக்னேஷ் கார்த்திக்| “There are some people who speak half-baked feminism after watching just a few scenes!” – Vignesh Karthick

✍️ |
"அரை வேக்காடு பெண்ணியம் பேசக் கூடியவர்கள் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு.!"- விக்னேஷ் கார்த்திக்| “There are some people who speak half-baked feminism after watching just a few scenes!” – Vignesh Karthick
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின், ஆதித்யா பாஸ்கர், வாணி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஹாட்ஸ்பாட் 2’

2
கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று (ஜன

3
29) நடைபெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதில் கலந்துகொண்ட விக்னேஷ் கார்த்திக், "படத்தின் கதாநாயகன் அஸ்வினை பற்றி கூற வேண்டும் என்றால் கடந்த காலகட்டத்தில் அவர் ஒரு சினிமா நிகழ்ச்சியில் ’கதை கேட்கும் போது தூங்கி விடுவேன்’ என பேசி இருந்தார்

5
‘ஹாட்ஸ்பாட் 2’அப்போது எனக்கு அவர் மேல் கோபம் இருந்தது

📌 விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின், ஆதித்யா பாஸ்கர், வாணி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஹாட்ஸ்பாட் 2’. கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் சக்சஸ் மீட்…


விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின், ஆதித்யா பாஸ்கர், வாணி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஹாட்ஸ்பாட் 2’.

கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று (ஜன. 29) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட விக்னேஷ் கார்த்திக், “படத்தின் கதாநாயகன் அஸ்வினை பற்றி கூற வேண்டும் என்றால் கடந்த காலகட்டத்தில் அவர் ஒரு சினிமா நிகழ்ச்சியில் ’கதை கேட்கும் போது தூங்கி விடுவேன்’ என பேசி இருந்தார்.

 ‘ஹாட்ஸ்பாட் 2’

‘ஹாட்ஸ்பாட் 2’

அப்போது எனக்கு அவர் மேல் கோபம் இருந்தது. அதை வெளிப்படையாகவும் சமூக வலைதளங்களில் பேசியிருந்தேன்.

இருந்தப் போதிலும் இந்தக் கதையினை யோசிக்கும் போது அஸ்வின் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியதால் அவரிடம் கதை சொல்ல வேண்டும் என சென்றேன்.

கதை கூற செல்லும் போதே உங்களைப் பற்றிய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் முன் வைத்திருக்கிறேன் என்று நானே அவரிடம் கூறிவிட்டேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

“பிரதீப் ரங்கநாதனும் நானும் ஒரு படம் இயக்கி விட்டு அடுத்த படத்தில் ஹீரோவாக மாறிவிட்டோம். அதனால்.!"- அபிஷன் ஜீவிந்த் | “Both Pradeep Ranganathan and I directed a film, That’s why…!” — Abhishan Jeevinth

📌 “பிரதீப் ரங்கநாதனும் நானும் ஒரு படம் இயக்கி விட்டு அடுத்த படத்தில் ஹீரோவாக மாறிவிட்டோம். அதனால்.!”- அபிஷன் ஜீவிந்த் | “Both Pradeep Ranganathan and I directed a film, That’s why…!” — Abhishan Jeevinth

📌 “டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘வித் லவ்’.இந்தத் திரைப்படத்தில் அவருக்கு…

திரைப்பட‌ தயாரிப்பாளர் சங்க புகார், எச்சரித்த மகளிர் ஆணையம்

📌 திரைப்பட‌ தயாரிப்பாளர் சங்க புகார், எச்சரித்த மகளிர் ஆணையம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பிப்ரவரியில் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தன்னைப்…

டெல்லி குடியரசு தின விழா; ``இந்தக் கனவுகள் எல்லாம் காண்பதற்கே எட்டாத உயரம்" - நடிகை சமந்தா | "All these dreams are at a height that is unattainable even to imagine," - Actress Samantha.

⚡ டெல்லி குடியரசு தின விழா; “இந்தக் கனவுகள் எல்லாம் காண்பதற்கே எட்டாத உயரம்” – நடிகை சமந்தா | “All these dreams are at a height that is unattainable even to imagine,” – Actress Samantha.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தியாவின் 77-வது குடியரசு தினம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டது 2…