‘ஆகச் சிறந்த திரைப்படைப்பை மாரி செல்வராஜ் அளித்துள்ளார்’ – பைசன் படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து | Mari Selvaraj has given the best film award; Seeman congratulates the team of Bison movie

✍️ |
'ஆகச் சிறந்த திரைப்படைப்பை மாரி செல்வராஜ் அளித்துள்ளார்' - பைசன் படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து | Mari Selvaraj has given the best film award; Seeman congratulates the team of Bison movie


மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், அருவி மதன் உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 17-ம் தேதி பைசன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இத்திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படக்குழுவினருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பைசன் (எ) காளமாடன்! – பொழுதுபோக்கு படமல்ல; போற்றிக் கொண்டாட வேண்டிய சீர்திருத்தப் பாடம்!” என்று பாராட்டி எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பைசன் காளமாடன்

பைசன் காளமாடன்

அந்த அறிக்கையில் சீமான், “”பைசன்’ (BISON) திரைப்படத்தைச் சிறப்புக்காட்சியில் கண்டு களித்தேன். கோயில் திருவிழாவிற்குச் சென்று வந்த குழந்தையின் உற்சாகம் படத்தைப் பார்த்து முடிக்கும்போதும் மனதில் தொற்றிக்கொண்டது.

ஒரு திரைப்படம் நம் கண் முன் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வே எனக்கு வரவில்லை. நம்முடன் வாழும் சக மனிதர்களின் வாழ்வியலாகவே கதைக்களம் முழுவதும் மனம் ஒன்றிப்போனது.

அந்த அளவிற்கு ஆகச் சிறந்த திரைப்படைப்பை தம்பி மாரி செல்வராஜ் படைத்து அளித்துள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை எனத் தன்னுடைய ஒவ்வொரு திரைக்காவியங்களிலும் அடுத்தடுத்த எல்லையைத் தொடும் தம்பியின் கலைத்திறன் இப்படத்தில் மேலும் மெருகேறியுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு…

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி…

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi's My Dear Sister first look released

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi’s My Dear Sister first look released

அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள…