✅ ஆதிஜெகநாதசுவாமி பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா… எப்போது தெரியுமா ?

✍️ |
HYP 5638139 cropped 13122025 224352 inshot 20251213 224033612 1 3x2 Thedalweb ஆதிஜெகநாதசுவாமி பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா... எப்போது தெரியுமா ?
📌 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ள திருப்புல்லாணியில் அமைந்துள்ள ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 20-ம் தேதி முதல் தொடங்குவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. Source link



வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ள திருப்புல்லாணியில் அமைந்துள்ள ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 20-ம் தேதி முதல் தொடங்குவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்