📌 ஆருத்ரா தரிசனம்… உலகின் முதல் சிவாலயத்தில் சந்தனம் காப்பு படி களைதல் தேதி அறிவிப்பு..! | தமிழ்நாடு

✍️ |
HYP 5638208 cropped 14122025 000639 spirit1737287235 watermark 2 3x2 Thedalweb ஆருத்ரா தரிசனம்... உலகின் முதல் சிவாலயத்தில் சந்தனம் காப்பு படி களைதல் தேதி அறிவிப்பு..! | தமிழ்நாடு
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்தாண்டு ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் – 25ம் தேதி மங்கள விநாயகர் கோவிலில் காப்பு கட்டி திருவிழா துவங்குகிறது

2
ஜனவரி – 2ம் தேதி காலை 8:30 மணிக்கு நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் படிக்களைதல் நடைபெற்று அன்று முழுவதும் பால், பன்னீர் , சந்தனம், குங்குமம், தேன், இளநீர் போன்ற 32 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெறும்

3
Source link
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 இந்தாண்டு ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் – 25ம் தேதி மங்கள விநாயகர் கோவிலில் காப்பு கட்டி திருவிழா துவங்குகிறது. ஜனவரி – 2ம் தேதி காலை 8:30 மணிக்கு நடராஜர் சிலை மீது பூசப்பட்ட…


உத்திரகோசமங்கை‌ நடராஜரின் சந்தனக்காப்பு கலைப்பு.. ஆருத்ரா தரிசனம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்உத்திரகோசமங்கை‌ நடராஜரின் சந்தனக்காப்பு கலைப்பு.. ஆருத்ரா தரிசனம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்

இந்தாண்டு ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் – 25ம் தேதி மங்கள விநாயகர் கோவிலில் காப்பு கட்டி திருவிழா துவங்குகிறது. ஜனவரி – 2ம் தேதி காலை 8:30 மணிக்கு நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் படிக்களைதல் நடைபெற்று அன்று முழுவதும் பால், பன்னீர் , சந்தனம், குங்குமம், தேன், இளநீர் போன்ற 32 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெறும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்