✅ ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை டயான் ஹீட்டன் மறைவு | oscar winning actress diane keaton passed away

✍️ |
ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை டயான் ஹீட்டன் மறைவு | oscar winning actress diane keaton passed away
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை டயான் ஹீட்டன் (79) உடல் நலக்குறைவால் காலமானார்

2
1968-ம் ஆண்டில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் கீட்டன், ‘லவ்வர்ஸ் அண்ட் அதர் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (1970) என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார்

3
தொடர்ந்து ‘த காட்ஃபாதர்’ வரிசை படங்கள், ‘பிளே இட் அகெய்ன், சாம்’, ‘லவ் அண்ட் டெத்’, ‘அன்னி ஹால்’, ‘க்ரைம் ஆஃப் த ஹார்ட்’, ‘த பர்ஸ்ட் வய்வ்ஸ் கிளப்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கடைசியாக, 2024-ல் வெளியான ‘சம்மர் கேம்ப்’ படத்தில் நடித்திருந்தார்

5
‘அன்னி ஹால்’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை இவர் பெற்றுள்ள இவர், தனது தனித்துவமான பாணியிலான நடிப்பு மற்றும் வசீகரத்தால் ரசிகர்களிடம் புகழ்பெற்றிருந்தார்.

📌 ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை டயான் ஹீட்டன் (79) உடல் நலக்குறைவால் காலமானார். 1968-ம் ஆண்டில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் கீட்டன், ‘லவ்வர்ஸ் அண்ட் அதர் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (1970) என்ற படம் மூலம் ஹாலிவுட்டில்…


ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை டயான் ஹீட்டன் (79) உடல் நலக்குறைவால் காலமானார்.

1968-ம் ஆண்டில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் கீட்டன், ‘லவ்வர்ஸ் அண்ட் அதர் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (1970) என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து ‘த காட்ஃபாதர்’ வரிசை படங்கள், ‘பிளே இட் அகெய்ன், சாம்’, ‘லவ் அண்ட் டெத்’, ‘அன்னி ஹால்’, ‘க்ரைம் ஆஃப் த ஹார்ட்’, ‘த பர்ஸ்ட் வய்வ்ஸ் கிளப்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, 2024-ல் வெளியான ‘சம்மர் கேம்ப்’ படத்தில் நடித்திருந்தார். ‘அன்னி ஹால்’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை இவர் பெற்றுள்ள இவர், தனது தனித்துவமான பாணியிலான நடிப்பு மற்றும் வசீகரத்தால் ரசிகர்களிடம் புகழ்பெற்றிருந்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த இவர், உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1379612' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

📌 ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

⚡ “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…