🚀 “இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்” – மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | “I’ll go straight to shooting from here” – Silambarasan gives an update on the film Arasan in Malaysia

✍️ |
``இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்" - மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | ``I'll go straight to shooting from here'' - Silambarasan gives an update on the film Arasan in Malaysia
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ்

2
தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்" படம் உருவாகிறது.கடந்த அக்டோபரில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளன்று அரசன் பட ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இந்த நிலையில், இன்னும் 3 நாளில் அரசன் பட ஷூட்டிங்கில் இணையப்போவதாக சிலம்பரசன் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.மலேசியாவில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது சிலம்பரசன் இதனைத் தெரிவித்திருக்கிறார்.இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் சிலம்பரசன், “மதுரைல 9-ம் தேதியில இருந்து அரசன் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது

3
நேரா இங்க இருந்து ஊருக்கு
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்” படம் உருவாகிறது.கடந்த அக்டோபரில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளன்று அரசன் பட ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.சமுத்திரக்கனி,…


சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்” படம் உருவாகிறது.

கடந்த அக்டோபரில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளன்று அரசன் பட ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், இன்னும் 3 நாளில் அரசன் பட ஷூட்டிங்கில் இணையப்போவதாக சிலம்பரசன் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

மலேசியாவில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது சிலம்பரசன் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் சிலம்பரசன், “மதுரைல 9-ம் தேதியில இருந்து அரசன் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது. நேரா இங்க இருந்து ஊருக்கு ஷூட்டிங் போறேன். உங்க எல்லோரோட அன்பும் ஆதரவும் எப்பவும் இருக்கும்னு நம்புறேன்” என்று ரசிகர்கள் மத்தியில் கூறினார்.

அந்த வீடியோவில் வரும் சிலம்பரசனின் லுக் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``ஏ.ஆர் ரஹ்மான் நன்றிக்குறியவர்" - எம்.பி கனிமொழியின் பதிவு வைரல்! | "A.R. Rahman is a grateful person" - MP Kanimozhi's post goes viral!

🚀 “ஏ.ஆர் ரஹ்மான் நன்றிக்குறியவர்” – எம்.பி கனிமொழியின் பதிவு வைரல்! | “A.R. Rahman is a grateful person” – MP Kanimozhi’s post goes viral!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட்…

ஒரே விழாவில் 34 புது இயக்குநர்கள்; ஒளிப்பதிவாளர் செழியனின் புதுமுயற்சி; பங்கேற்கும் பிரபலங்கள்! | cinematographer chizhiyan launches 34 new film directors in his film school function

🔥 ஒரே விழாவில் 34 புது இயக்குநர்கள்; ஒளிப்பதிவாளர் செழியனின் புதுமுயற்சி; பங்கேற்கும் பிரபலங்கள்! | cinematographer chizhiyan launches 34 new film directors in his film school function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சனி, ஞாயிறுகள்லதான் வகுப்புகள் நடைபெறும் 2 வெளிநாடுகள்ல இருந்தும், பணிபுரிவோரும்…

``சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன" - தஸ்லிமா நஸ்ரீன் |"Difficulties befall only poor and ordinary people like me," - Taslima Nasrin.

⚡ “சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன” – தஸ்லிமா நஸ்ரீன் |”Difficulties befall only poor and ordinary people like me,” – Taslima Nasrin.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட்…