“இதுபோன்ற வெற்று வருத்தங்களையும், வெற்று வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” – நடிகை கெளரி கிஷன் | 96 actress Gouri Kishan react and questing a cinema industry on actress Body shaming

✍️ |
"இதுபோன்ற வெற்று வருத்தங்களையும், வெற்று வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்" - நடிகை கெளரி கிஷன் | 96 actress Gouri Kishan react and questing a cinema industry on actress Body shaming


இதையடுத்து நடிகை கெளரி கிஷனுக்கு தமிழ், மலையாளம் திரையுலகில் இருந்து ஆதரவுகள் குவிந்தன. பலரும் அந்த பத்திரிகையாளரைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து ஆர்.எஸ். கார்த்தி என்ற அந்த யூடியூப் சினிமா பத்திரிகையாளர், “உடல் எடை குறித்து ஜாலியாக நான் கேட்ட கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. நான் கேட்ட கேள்வி நடிகை கெளரி கிஷனின் மனதைப் புண்படுத்தியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். ஆனால், தான் கேள்வி கேட்டது தவறுதான் என்று ஒப்புக் கொள்ளாதது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து நடிகை கெளரி கிஷன், “தனது தவறையே தவறாக உணராமல், “நான் ஜாலியாகக் கேட்ட கேள்வியைத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. நான் யாரையும் உடல் ரீதியாக கேலியோ, அவமானமோ செய்யவில்லை’ என்று மீண்டும் பொறுப்பில்லாமல் பேசியிருக்கிறார்.

கேட்ட கேள்வி தவறுதான் என ஒத்துக் கொண்டு தெளிவாக மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறை மறைத்து ‘தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது’ என்று வருத்தம் தெரிவிப்பதால் எந்தப் பயனுமில்லை. தவறை உணர்வதுதான் முக்கியம். இதுபோன்ற வெற்று வருத்தங்களையும், வெற்று வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.” என்று கூறியிருக்கிறார் நடிகை கெளரி கிஷன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு…

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி…

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi's My Dear Sister first look released

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi’s My Dear Sister first look released

அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள…