✅ “இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? ” – லெஜெண்ட் சரவணன் |”These days, who doesn’t have memes made about them?” – Legend Saravanan

✍️ |
"இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? " - லெஜெண்ட் சரவணன் |"These days, who doesn't have memes made about them?" - Legend Saravanan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட "லீடர்" டைட்டில் கிடைக்கவில்லை, நீங்கள் இதில் அரசியல் இல்லை என்று வேறு கூறுகிறீர்கள்…பதில் (சரவணன்): அதனால்தான் எனக்கு கிடைத்திருக்கிறது போல!கேள்வி: உங்களைப் பற்றி வரும் மீம்ஸ்களை நீங்கள் பார்ப்பீர்களா

2
அதற்கு உங்கள் பதில் என்ன?பதில் (சரவணன்): நான் பெரும்பாலும் அவற்றைப் பார்ப்பதில்லை, அதற்கு நேரம் ஒதுக்கவும் விரும்புவதில்லை

3
இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அனைத்தையும் நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது.கேள்வி: இயக்குநரே, உங்கள் "கருடன்" படம் பெரிய ஹிட்டாகியது

5
அதேபோல் இந்தப் படம் தமிழ் மக்கள் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?பதில் (இயக்குநர்): இது மிகவும் ஆழமான கேள்வி

📌 கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட “லீடர்” டைட்டில் கிடைக்கவில்லை, நீங்கள் இதில் அரசியல் இல்லை என்று வேறு கூறுகிறீர்கள்…பதில் (சரவணன்): அதனால்தான் எனக்கு கிடைத்திருக்கிறது போல!கேள்வி: உங்களைப் பற்றி வரும் மீம்ஸ்களை நீங்கள் பார்ப்பீர்களா?…


கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட “லீடர்” டைட்டில் கிடைக்கவில்லை, நீங்கள் இதில் அரசியல் இல்லை என்று வேறு கூறுகிறீர்கள்…

பதில் (சரவணன்): அதனால்தான் எனக்கு கிடைத்திருக்கிறது போல!

கேள்வி: உங்களைப் பற்றி வரும் மீம்ஸ்களை நீங்கள் பார்ப்பீர்களா? அதற்கு உங்கள் பதில் என்ன?

பதில் (சரவணன்): நான் பெரும்பாலும் அவற்றைப் பார்ப்பதில்லை, அதற்கு நேரம் ஒதுக்கவும் விரும்புவதில்லை. இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? அனைத்தையும் நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

கேள்வி: இயக்குநரே, உங்கள் “கருடன்” படம் பெரிய ஹிட்டாகியது. அதேபோல் இந்தப் படம் தமிழ் மக்கள் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

பதில் (இயக்குநர்): இது மிகவும் ஆழமான கேள்வி. அப்படிப்பட்ட படம் இல்லை இது. குடும்பமாக மக்கள் வந்து பார்த்து களிக்க எடுக்கப்பட்ட முழுமையான கமர்ஷியல் படம்தான் இது.

இந்தப் படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தன்று வெளியாகிறது. ஏப்ரல் மாதத்தில் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஜெரெமியா, வி.டி.வி. கணேஷ், ஷாம், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்" - கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

⚡ “இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்” – கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி…

"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

🔥 "இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி…

With Love: `ஒரு அழகான ‘நாஸ்டால்ஜிக்’ " - நடிகை ஸ்ருதிஹாசன் |With Love: "A beautiful 'nostalgic' one" - Actress Shruti Haasan

⚡ With Love: `ஒரு அழகான ‘நாஸ்டால்ஜிக்’ ” – நடிகை ஸ்ருதிஹாசன் |With Love: “A beautiful ‘nostalgic’ one” – Actress Shruti Haasan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப்…