📌 இந்த ஆண்டின் தலைசிறந்த படமா ‘பராசக்தி’ மாறும்!” – ரவி மோகன் |”‘Parasakthi’ will be the best film of the year!” – Ravi Mohan

✍️ |
"சிவகார்த்திகேயனின் 25-வது படத்தில் நான் நடிச்சிருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம்!" - ரவி மோகன் | "I am very happy to have acted in Sivakarthikeyan's 25th film!" - Ravi Mohan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ரவி மோகன் பேசுகையில், "ஹாப்பி நியூ இயர் எல்லாருக்கும்

2
ஹாப்பியா சொல்லுங்க

3
ஏன்னா நான் படம் பார்த்துட்டேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த ஆண்டின் தலைசிறந்த படமா இது மாறும்னு கண்டிப்பா எங்களுக்கு தெரியும்

5
எஸ்.கே எவ்வளவு கடின உழைப்பு போட்டிருக்காரு

📌 ரவி மோகன் பேசுகையில், “ஹாப்பி நியூ இயர் எல்லாருக்கும். ஹாப்பியா சொல்லுங்க! ஏன்னா நான் படம் பார்த்துட்டேன். இந்த ஆண்டின் தலைசிறந்த படமா இது மாறும்னு கண்டிப்பா எங்களுக்கு தெரியும். எஸ்.கே எவ்வளவு கடின உழைப்பு போட்டிருக்காரு….


ரவி மோகன் பேசுகையில், “ஹாப்பி நியூ இயர் எல்லாருக்கும். ஹாப்பியா சொல்லுங்க! ஏன்னா நான் படம் பார்த்துட்டேன்.

இந்த ஆண்டின் தலைசிறந்த படமா இது மாறும்னு கண்டிப்பா எங்களுக்கு தெரியும். எஸ்.கே எவ்வளவு கடின உழைப்பு போட்டிருக்காரு.

இங்க இருந்து அங்க வரைக்கும் வந்துருக்காருனா அது சாதாரண விஷயமில்லை. அவரோட ரசிகர்கள் இதே மாதிரி அவர்கூட ஓடிக்கிட்டே இருங்க.

ஜி.வி இது நூறு னு நினைக்காதீங்க. இதை முதல் படம் னு நினைச்சுக்கோங்க. இன்னும் 100 படம் நீங்க பண்ணனும்!

இந்த படத்துல ஒரு தீயை அழிக்கணும்னு நான் முயற்சி பண்றேன். ஆனா இந்த தீயை வெளிய சில பேர் அழிக்க பார்க்கிறாங்க. இந்த படம் பண்ணதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. ஒன்னே ஒன்னுதான்.

இந்த படம் சுயமரியாதையை காப்பாத்துறதைப் பற்றின படம். என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன். எல்லோருக்கும் ஒன்னு சொல்றேன். சுயமரியாதைய மட்டும் விட்டறாதீங்க!” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்