🚀 ” இந்த போட்டோ எடுத்தது மறக்க முடியாத தருணம்”- விஜய், அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு| “An Unforgettable Moment from Mankatha Shoot” – Venkat Prabhu Shares Photo with Vijay & Ajith

✍️ |
" இந்த போட்டோ எடுத்தது மறக்க முடியாத தருணம்"- விஜய், அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு| “An Unforgettable Moment from Mankatha Shoot” – Venkat Prabhu Shares Photo with Vijay & Ajith
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் "மங்காத்தா'

2
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது

3
அஜித்தின் 50-வது படமான 'மங்காத்தா' 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் உற்சாகமானக் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.'மங்காத்தா'வில்..
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு விஜய், அஜித்துடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து 'மங்காத்தா' குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்

5
" 'மங்காத்தா'வில் மீண்டும் இன்று வாழும் நேரம்

📌 வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் “மங்காத்தா’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. அஜித்தின் 50-வது படமான ‘மங்காத்தா’…


வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் “மங்காத்தா’.

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது.

அஜித்தின் 50-வது படமான ‘மங்காத்தா’ 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் உற்சாகமானக் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.

'மங்காத்தா'வில்...

‘மங்காத்தா’வில்…

இந்நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு விஜய், அஜித்துடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘மங்காத்தா’ குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

” ‘மங்காத்தா’வில் மீண்டும் இன்று வாழும் நேரம். படத்தின் க்ளைமாக்ஸை சொல்லி அனுபவத்தை கெடுத்து விடாதீர்கள்.

மங்காத்தா படப்பிடிப்பின் போது இந்த போட்டோ எடுத்தது மறக்க முடியாத தருணம்.

எதிர்காலத்தில் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று நான் சொல்வது பொய்யாக வேண்டும் என விரும்புகிறேன்.

மங்காத்தாவை கொண்டாடுவோம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே 'மங்காத்தா’ - விகடன் விமர்சனம் | Ajith's Mankatha Movie review by vikatan

🔥 மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே ‘மங்காத்தா’ – விகடன் விமர்சனம் | Ajith’s Mankatha Movie review by vikatan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நம்புவீர்களா 2 அஜீத் படத்தில், ஹீரோ என்று யாருமே இல்லை…

Purushan: "சைலண்ட் & வைலண்ட் 'புருஷன்', கொல்கத்தாவில் ஷூட்" - அப்டேட்ஸ் பகிரும் திரைக்கதையாசிரியர்!

✅ Purushan: "சைலண்ட் & வைலண்ட் 'புருஷன்', கொல்கத்தாவில் ஷூட்" – அப்டேட்ஸ் பகிரும் திரைக்கதையாசிரியர்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 'ஆம்பள', 'ஆக்ஷன்', 'மதகஜராஜா' படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஷால்…

Arasan: சிலம்பரசனுடன் மோதும் விஜய் சேதுபதி; இரண்டு ஹீரோயின்கள், 2வது கட்ட ஷூட்டிங், STR-51 அப்டேட் . silambrasan's movie arasan and str51 movie exclusive updates

💡 Arasan: சிலம்பரசனுடன் மோதும் விஜய் சேதுபதி; இரண்டு ஹீரோயின்கள், 2வது கட்ட ஷூட்டிங், STR-51 அப்டேட் . silambrasan’s movie arasan and str51 movie exclusive updates

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்த்தனர் 2…