📌 “இந்த மண்ணுக்காக போராடிய தியாக செம்மல்கள் பற்றின படம் ‘பராசக்தி’!” – சிவகார்த்திகேயன் |”‘Parasakthi’ is a film about the sacrifices of the Reds who fought for this land!” – Sivakarthikeyan

✍️ |
"இந்த மண்ணுக்காக போராடிய தியாக செம்மல்கள் பற்றின படம் 'பராசக்தி'!" - சிவகார்த்திகேயன் |"'Parasakthi' is a film about the sacrifices of the Reds who fought for this land!" - Sivakarthikeyan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விழாவில் சிவகார்த்திகியன் "முதல்ல 'பராசக்தி' பெயரே பவர்ஃபுலான பெயர்

2
அது எப்படி பவர்ஃபுலாக இருக்கோ, அதே மாதிரி படமும் பவர்ஃபுல் தான்

3
உங்க எல்லாரையும் 1960களுக்கு டைம் டிராவல் பண்ணி கூட்டிட்டு போறது தான் இந்த படம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மாணவர்களும், இளைஞர்களும் எப்போதும் பவர்ஃபுல்னு காட்டுற படம்தான் பராசக்தி

5
இது யாருக்கும் எதிரான படமோ, யாரையோ தப்பா காட்டுற படம் இல்ல

📌 விழாவில் சிவகார்த்திகியன் “முதல்ல ‘பராசக்தி’ பெயரே பவர்ஃபுலான பெயர். அது எப்படி பவர்ஃபுலாக இருக்கோ, அதே மாதிரி படமும் பவர்ஃபுல் தான். உங்க எல்லாரையும் 1960களுக்கு டைம் டிராவல் பண்ணி கூட்டிட்டு போறது தான் இந்த படம்….


விழாவில் சிவகார்த்திகியன் “முதல்ல ‘பராசக்தி’ பெயரே பவர்ஃபுலான பெயர். அது எப்படி பவர்ஃபுலாக இருக்கோ, அதே மாதிரி படமும் பவர்ஃபுல் தான்.

உங்க எல்லாரையும் 1960களுக்கு டைம் டிராவல் பண்ணி கூட்டிட்டு போறது தான் இந்த படம். மாணவர்களும், இளைஞர்களும் எப்போதும் பவர்ஃபுல்னு காட்டுற படம்தான் பராசக்தி.

இது யாருக்கும் எதிரான படமோ, யாரையோ தப்பா காட்டுற படம் இல்ல. ஆனா இந்த மண்ணுக்காக போராடிய தியாக செம்மல்கள் பற்றின படம்.

இதுக்கு மேல படம் பேசும்! அருண் விஷ்வா ப்ரோவுக்கு ஸ்கிரிப்ட் படிக்குறதுக்கு முன்னாடியே போன் பண்ணி ‘இந்த படம் பண்ணுறதுக்கு ஒரே காரணம் சுதா மேடம் தான்’னு சொன்னேன். அவங்களோட எனக்கு பழக்கம் இல்ல.

ஆனா, அவங்க எப்படி வொர்க் பண்ணுவாங்கன்னு தெரியும். ஸ்கிரிப்ட் படிச்சு முடிச்சதும் கதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது.

சுதா மேடம் ஷூட்டிங்லையும் இங்கிலீஷ்லதான் எக்ஸ்ப்ளெயின் பண்ணுவாங்க. இங்கிலீஷ்னா சாதாரண இங்கிலீஷ் இல்ல, அது ஷேக்ஸ்பியர் இங்கிலீஷ்!

நான் கௌதம் மேனன் சார்கூட படம் பண்ணிருந்தா எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருக்கும். அதுனால எனக்கு அவங்க பேசுறது புரியல. இந்த படம் நிச்சயமா வெற்றி பெறும்னு நம்பிக்கை இருக்கு.

ஆனா உங்க (சுதா கொங்கரா) உழைப்புக்காக கண்டிப்பா இது ஓடும் மேம். காலேஜ்ல சில டீச்சர்கள் ஸ்ட்ரிக்ட்னு சொல்வாங்க. ஆனா, காலேஜ் முடியும்போது ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க. அப்படிதான் இப்ப மேடமும் எனக்கும் இருக்குற ரிலேஷன்ஷிப்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதமாகுமா? எதற்கு சான்றிதழ் மறுக்கப்படும்? - முழு விளக்கம் | Is there a delay in getting a censor certificate for a film?Why is a certificate denied? - Full explanation

⚡ ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதமாகுமா? எதற்கு சான்றிதழ் மறுக்கப்படும்? – முழு விளக்கம் | Is there a delay in getting a censor certificate for a film?Why is a certificate denied? – Full explanation

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஒவ்வொன்றாக நமக்கு எடுத்துரைத்த இயக்குநர் ஞான ராஜசேகரன், “திரையரங்குகளில் வெளியாகப்போகும்…

"விஜய்யை வைத்துதான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தை சூட் செய்தேன்"- இயக்குநர் விக்ரமன்| “I initially shot the film ‘Unnai Ninaithu’ keeping Vijay in mind,” said director Vikraman.

🚀 “விஜய்யை வைத்துதான் முதலில் ‘உன்னை நினைத்து’ படத்தை சூட் செய்தேன்”- இயக்குநர் விக்ரமன்| “I initially shot the film ‘Unnai Ninaithu’ keeping Vijay in mind,” said director Vikraman.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னை தாலாட்டும்' பாடல்…

விஜய் செய்த ரீமேக் படங்கள் என்னென்ன தெரியுமா ? | Do you know what remakes Vijay has made?

✅ விஜய் செய்த ரீமேக் படங்கள் என்னென்ன தெரியுமா ? | Do you know what remakes Vijay has made?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலுக்கு மரியாதை:இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம்,…