⚡ இன்று சாம்பல் புதன்.. 40 நாள் தவக்காலத்தை தொடங்கிய கிறிஸ்தவர்கள்..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
ASh wednesday 2026 02 b4ebfe84dfbc8b9b6099ef87b6289220 Thedalweb இன்று சாம்பல் புதன்.. 40 நாள் தவக்காலத்தை தொடங்கிய கிறிஸ்தவர்கள்..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Feb 18, 2026 2:40 PM ISTAsh wednesday | 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டப்பட உள்ளது.தவக்காலம் தொடக்கம்சாம்பல் புதன் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம்…


Last Updated:

Ash wednesday | 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டப்பட உள்ளது.

தவக்காலம் தொடக்கம்
தவக்காலம் தொடக்கம்

சாம்பல் புதன் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சாம்பல் புதனை அனுசரிக்கின்றனர். அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று கடந்த ஆண்டு குருத்து ஞாயிறு தினத்தில் தேவாலயங்களில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிலுவை வடிவ குருத்தோலைகளை கிறிஸ்தவர்கள் மீண்டும் ஆலயத்திற்கு கொண்டு சென்று எரித்தனர்.

திருப்பலியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பங்கு தந்தைகள் மற்றும் அருட்சகோதரிகள் குருத்து எரித்த சாம்பலை எடுத்து அனைவரது நெற்றியிலும் சிலுவை வடிவத்தில் வரைந்து திருநீற்று புதனை அனுசரித்தனர். இன்று முதல் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது. அடுத்த 40 நாட்களுக்கு நோன்பிருந்து ஆலயத்தில் மாலைதோறும் நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் பங்கேற்பர்.

குறிப்பாக வெள்ளி கிழமைகளில் சிலுவைப் பாதை நடைபெறும். பின்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படும் நிலையில் , 3 நாட்களுக்கு பிறகு உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படும்

நடப்பாண்டு ஏப்ரல் 5ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டப்பட உள்ளது. புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் பக்தர்கள் குவிந்தனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5771041 cropped 18022026 105221 videocapture 2026021810433 2 Thedalweb மதுரை முழுவதும் கவனம் ஈர்த்த மாசி பெட்டி ஊர்வலம்... பக்தர்கள் கோஷத்தால் ஸ்தம்பித்த நகரம்... | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 மதுரை முழுவதும் கவனம் ஈர்த்த மாசி பெட்டி ஊர்வலம்… பக்தர்கள் கோஷத்தால் ஸ்தம்பித்த நகரம்… | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த சிறப்பு திருவிழாவை முன்னிட்டு, கடந்த 15ஆம் தேதி சின்னக்கருப்பசாமி…

Tirupati Elumalaiyan 2026 02 4642f889241bdbdfa8ea3376061697b9 Thedalweb Tirupati | திருப்பதி தரிசன டிக்கெட் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்க.. ப்ரீயா தரிசனம் செய்யலாம்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Tirupati | திருப்பதி தரிசன டிக்கெட் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்க.. ப்ரீயா தரிசனம் செய்யலாம்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த டோக்கன் மூலம், குறிப்பிட்ட நேர ஸ்லாட்டில் வரிசையில் காத்திருக்கும்…