📌 “இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் அதே ஈர்ப்புடன் இருக்கிறார்” – நடிகர் கார்த்தி ஓபன் டாக் | “Even 40 years after his death, he still has the same appeal” – Actor Karthi’s open talk.

✍️ |
``இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் அதே ஈர்ப்புடன் இருக்கிறார்" - நடிகர் கார்த்தி ஓபன் டாக் | "Even 40 years after his death, he still has the same appeal" - Actor Karthi's open talk.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள "வா வாத்தியார்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்

2
இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது

3
ஆனால் நிதி பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில் நாளைப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

5
இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்வாக இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது

📌 நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள “வா வாத்தியார்’ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால்…


நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள “வா வாத்தியார்’ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் நிதி பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் நாளைப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்வாக இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் நடிகர் கார்த்தி, இயக்குநர் ஞானவேல் ராஜா, நடிகர் சத்யராஜ், நடிகை க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் கார்த்தி, “கடந்த வருடமே இந்தப் படத்தை வெளியிடப் பெரிதும் முயன்றோம். ஆனால், தடங்கல் ஏற்பட்டுவிட்டது. எனக்கு தடங்கல் ஏற்படுவது புதிதல்ல.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

என் முதல் படமும் தடங்களுக்குப் பிறகுதான் ரிலீஸ் ஆனது. ஞானவேல் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் நிம்மதியுடன் இருங்கள். அதுதான் முக்கியம். எல்லாப் போராட்டத்திலும் வெற்றிப்பெற்றுவிட வேண்டும் என ஓடிக்கொண்டிருப்பதால் ஆரோக்கியத்தை விட்டுவிடுகிறோம். எனவே, ஆரோக்கியம் முக்கியம் என அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

🚀 விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…

தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

📌 தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஊர்த் தலைவராகப் பந்தா காட்டும் முகம், ஓட்டு பெறும் நோக்கத்தில்…