📌 ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனீஸ்வரன்… சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ஊட்டியில் குவிந்த பக்தர்கள் | Nilgiris News (நீலகிரி செய்திகள்)

✍️ |
HYP 5799361 cropped 06032026 150718 inshot 20260306 150336910 1 1200x675 Thedalweb ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனீஸ்வரன்… சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ஊட்டியில் குவிந்த பக்தர்கள் | Nilgiris News (நீலகிரி செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Mar 06, 2026 5:08 PM ISTகும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ந்தார் சனீஸ்வரன்

2
ஊட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

3
+ ஊட்டிசனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு, ஊட்டியில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.ஜோதிடக் கணிப்பின்படி, சனி பகவான் மார்ச் 6, 2026 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு தனது சொந்த வீடான கும்ப ராசியிலிருந்து விலகி, குருவின் வீடாக கருதப்படும் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்

5
சனிப்பெயர்ச்சி உலகளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக விவசாயம் செழிப்பு

📌 Last Updated:Mar 06, 2026 5:08 PM ISTகும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ந்தார் சனீஸ்வரன். ஊட்டி கோவில்களில் சிறப்பு பூஜை. + ஊட்டிசனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு, ஊட்டியில்…


Last Updated:

கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ந்தார் சனீஸ்வரன். ஊட்டி கோவில்களில் சிறப்பு பூஜை.

+

ஊட்டி

ஊட்டி

சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு, ஊட்டியில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.

ஜோதிடக் கணிப்பின்படி, சனி பகவான் மார்ச் 6, 2026 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு தனது சொந்த வீடான கும்ப ராசியிலிருந்து விலகி, குருவின் வீடாக கருதப்படும் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சனிப்பெயர்ச்சி உலகளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக விவசாயம் செழிப்பு பெறும், மருத்துவத் துறை வளர்ச்சி அடையும் மற்றும் உலக பொருளாதாரம் முன்னேற்றம் காணும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இந்த பெயர்ச்சியால் ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் துலாம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஏழரை சனி பிடியில் உள்ள கும்பம் (பாத சனி), மீனம் (ஜென்ம சனி), மேஷம் (விரய சனி) மற்றும் அஷ்டம சனியால் பாதிக்கப்படும் சிம்ம ராசியினர் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஊட்டியை சேர்ந்த சரவணன் கூறுகையில், “நவகிரகங்களில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்றைய தினம் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனை முன்னிட்டு நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. காலை முதலே திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்” என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5798916 cropped 06032026 095147 inshot 20260306 095133575 2 1200x675 Thedalweb திருப்பதி செல்ல பக்தர்களின் கவனத்திற்கு... யுகாதியை முன்னிட்டு சிறப்பு தரிசனங்கள் ரத்து...

📌 திருப்பதி செல்ல பக்தர்களின் கவனத்திற்கு… யுகாதியை முன்னிட்டு சிறப்பு தரிசனங்கள் ரத்து…

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மார்ச் 17-ந்தேதி செவ்வாய்க்கிழமை கோவில் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன…

thulam 2026 03 ac379c582ddae076a30d4026d3ce7b18 1200x675 Thedalweb Thulam Sani Peyarchi | சனியால் துன்பம் விலகுமா துலாம் ராசிக்கு? சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ! | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Thulam Sani Peyarchi | சனியால் துன்பம் விலகுமா துலாம் ராசிக்கு? சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 துலாம்: உங்கள் ராசிக்கு நான்கு, ஐந்தாம் இடத்துக்கு உரியவரான சனிபகவான்,…