✅ “உண்மையாகவே, பிரதீப் ரங்கநாதன் சிறந்த நடிகர்!” – கீர்த்தி ஷெட்டி |”Honestly, Pradeep Ranganathan is an excellent actor!” — Krithi Shetty

✍️ |
"உண்மையாகவே, பிரதீப் ரங்கநாதன் சிறந்த நடிகர்!" - கீர்த்தி ஷெட்டி |"Honestly, Pradeep Ranganathan is an excellent actor!" — Krithi Shetty
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கீர்த்தி ஷெட்டி, "சீமான் சாருடன் பேசியதனால்தான் நான் தமிழ் பேசுவது அதிகமாகியிருக்கிறது

2
அவரிடம் தமிழ் கத்துக்கிட்டேன்

3
அவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அத்தனையும் மேஜிக்கலாக இருக்கும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
செஃல்பி, போன் என அத்தனைக்கும் தமிழ் வார்த்தைகளைதான் அவர் உபயோகப்படுத்துவார்

5
எந்தவொரு விஷயம் சொன்னாலும், அதனை கச்சிதமாக தமிழில் சொல்லுவார்

📌 [ADSENSE-TOP] கீர்த்தி ஷெட்டி, “சீமான் சாருடன் பேசியதனால்தான் நான் தமிழ் பேசுவது அதிகமாகியிருக்கிறது. அவரிடம் தமிழ் கத்துக்கிட்டேன். அவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அத்தனையும் மேஜிக்கலாக இருக்கும். செஃல்பி, போன் என அத்தனைக்கும் தமிழ் வார்த்தைகளைதான் அவர் உபயோகப்படுத்துவார்….
[ADSENSE-TOP]


கீர்த்தி ஷெட்டி, “சீமான் சாருடன் பேசியதனால்தான் நான் தமிழ் பேசுவது அதிகமாகியிருக்கிறது. அவரிடம் தமிழ் கத்துக்கிட்டேன். அவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அத்தனையும் மேஜிக்கலாக இருக்கும்.

செஃல்பி, போன் என அத்தனைக்கும் தமிழ் வார்த்தைகளைதான் அவர் உபயோகப்படுத்துவார்.

எந்தவொரு விஷயம் சொன்னாலும், அதனை கச்சிதமாக தமிழில் சொல்லுவார். இந்த விஷயம் பற்றியெல்லாம் அப்போது எனக்கு அவ்வளவாக புரியவில்லை.

ஆனால், தமிழ் இப்போது அதிகமாக புரிந்துக் கொள்ளும் அளவிற்கு வந்த பிறகுதான் அவையெல்லாம் எனக்கு புரிகின்றன.” என்றவர், “பிரதீப் ரங்கநாதனிடம் ஏதோ மேஜிக் இருக்கிறது.

உண்மையாகவே, அவர் ஒரு சிறந்த நடிகர். படத்தில் பல இடங்களில் சிறப்பான பணியை அவர் மேற்கொண்டிருக்கிறார்.

ஒரு நடிகராக அதை நான் பார்க்கும்போது எனக்குள் ‘வாவ்’ மொமண்ட்தான் ஏற்பட்டது. அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என சிரத்தைக் கொடுப்பார்.” எனக் கூறியிருக்கிறார்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" - நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

🔥 Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" – நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட்' திரைப்படத்தை தமிழில் ரீமேக்…

"நான் நடந்து வரும்போது எழுப்பிய சத்தம் எனக்கு போதையாக இருந்தது!" - நடிகர் நட்டி |"The sound I created as I walked along was intoxicating to me!" — Actor Natty

🔥 “நான் நடந்து வரும்போது எழுப்பிய சத்தம் எனக்கு போதையாக இருந்தது!” – நடிகர் நட்டி |”The sound I created as I walked along was intoxicating to me!” — Actor Natty

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 படத்துல லுக் தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுத்தது டைரக்டர் சார்…

"பேராசை பெரு நஷ்டம் என்பார்கள். அதனால்தான், வாய்ப்பு எவ்வளவு பெரிதாக வந்தாலும்.!"- மிருணாள் தாகூர் | “They say greed leads to great loss. That’s why, no matter how big the opportunity is…!” – Mrunal Thakur

⚡ “பேராசை பெரு நஷ்டம் என்பார்கள். அதனால்தான், வாய்ப்பு எவ்வளவு பெரிதாக வந்தாலும்.!”- மிருணாள் தாகூர் | “They say greed leads to great loss. That’s why, no matter how big the opportunity is…!” – Mrunal Thakur

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "சீதா ராமம்’, 'ஹாய் நானா' படங்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர்…