🚀 “எங்கள் இருவருக்​கும் உண்மை என்னவென்று தெரி​யும்” – அபிஷேக் பச்சன் | “Both of us know what the truth really is,” – Abhishek Bachchan

✍️ |
"எங்கள் இருவருக்​கும் உண்மை என்னவென்று தெரி​யும்" - அபிஷேக் பச்சன் | “Both of us know what the truth really is,” – Abhishek Bachchan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்நிலையில் "Pepping Moon' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார்."நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள்

2
திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள்

3
இது முட்டாள்தனமானது.அபிஷேக் பச்சன்எங்கள் இருவருக்​கும் உண்மை என்னவென்று தெரி​யும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நாங்​கள் மகிழ்ச்​சி​யாக, ஆரோக்​கியமாக இருக்​கிறோம்

5
அதனால் இது​போன்ற வதந்​தி​கள் எங்களைப் பாதிப்​ப​தில்​லை.அதேநேரம் என்​னை​யும் என் குடும்​பம் பற்​றி​யும் பொய்​யான, முட்​டாள்​தனமான விஷ​யங்​களைப் பேசுவதைப் பொறுத்​துக்​கொள்ள முடி​யாது” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்

📌 இந்நிலையில் “Pepping Moon’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார்.”நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த…


இந்நிலையில் “Pepping Moon’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார்.

“நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள். இது முட்டாள்தனமானது.

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன்

எங்கள் இருவருக்​கும் உண்மை என்னவென்று தெரி​யும். நாங்​கள் மகிழ்ச்​சி​யாக, ஆரோக்​கியமாக இருக்​கிறோம். அதனால் இது​போன்ற வதந்​தி​கள் எங்களைப் பாதிப்​ப​தில்​லை.

அதேநேரம் என்​னை​யும் என் குடும்​பம் பற்​றி​யும் பொய்​யான, முட்​டாள்​தனமான விஷ​யங்​களைப் பேசுவதைப் பொறுத்​துக்​கொள்ள முடி​யாது” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்! | Movies and Series which have released in theatres and OTT this week

📌 இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்! | Movies and Series which have released in theatres and OTT this week

📌 மகாசேனா (தமிழ்):இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கி விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு நடித்துள்ள “மகாசேனா’ திரைப்படம்…

BB Tamil 9 Day 67: கம்முவின் பெஸ்டி பாரு ; ஆதிரை - FJ ரொமான்ஸ் 2.O - 67-வது நாளில் நிகழ்ந்தது என்ன?| Bigg Boss Tamil 9 Review: Highlights of Day 66 Are Here!

🚀 BB Tamil 9 Day 67: கம்முவின் பெஸ்டி பாரு ; ஆதிரை – FJ ரொமான்ஸ் 2.O – 67-வது நாளில் நிகழ்ந்தது என்ன?| Bigg Boss Tamil 9 Review: Highlights of Day 66 Are Here!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கோர்ட் டாஸ்க்கில் அனைத்துமே காதல் சேட்டைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளாகவே வருகின்றன…