✅ “எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள்”- லிங்குசாமி| “They are spreading false news claiming that arrest orders have been issued against us,” said Lingusamy.

✍️ |
"எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள்"- லிங்குசாமி| “They are spreading false news claiming that arrest orders have been issued against us,” said Lingusamy.
📌 இந்நிலையில் இயக்குநர் லிங்குசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” என் மீதும், என் நிறுவனத்தின் மீதும் Paceman Finance நிறுவனம் காசோலை வழக்கு மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138 -ன்…


இந்நிலையில் இயக்குநர் லிங்குசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” என் மீதும், என் நிறுவனத்தின் மீதும் Paceman Finance நிறுவனம் காசோலை வழக்கு மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138 -ன் கீழ் தாக்கல் செய்தனர்.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

அவ்வழக்கில் இன்று பதினொன்பது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

மேலும், நாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்து எங்கள் மீதும் எங்களின் நிறுவனத்தின் மீதும் போடப்பட்ட பொய்வழக்கை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.

எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள்.

அப்படியான செய்தியை பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று கூறிக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்!" - சூர்யா |"I have been a huge fan of Srinivasan!" - Suriya

🔥 “நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்!” – சூர்யா |”I have been a huge fan of Srinivasan!” – Suriya

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.அதில்…

Parasakthi: "'பராசக்தி' படத்தில் எங்களுக்கு வந்த சவால்கள்!" - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ் | "The challenges we faced in the film 'Parasakthi'!" - 'Parasakthi' Art Director Sharings

⚡ Parasakthi: “‘பராசக்தி’ படத்தில் எங்களுக்கு வந்த சவால்கள்!” – ‘பராசக்தி’ கலை இயக்குநர் ஷேரிங்ஸ் | “The challenges we faced in the film ‘Parasakthi’!” – ‘Parasakthi’ Art Director Sharings

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அது செயல்படுற கண்டிஷனிலும் இருந்தாகணும் 2 அது இங்க கிடையாது…

"எந்தப் பெண்ணும் அந்த நிலைக்கு ஆளாகக்கூடாது!" - ராதிகா ஆப்தே வருத்தம்| "No woman should be subjected to that situation!" - Radhika Apte

🔥 “எந்தப் பெண்ணும் அந்த நிலைக்கு ஆளாகக்கூடாது!” – ராதிகா ஆப்தே வருத்தம்| “No woman should be subjected to that situation!” – Radhika Apte

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்தப் பேட்டியில் பாலிவுட் பற்றி ராதிகா ஆப்தே பேசுகையில், "சில…