📌 `எங்கள் வீட்டில் அப்படி இல்லை… அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்’ – மனம் திறந்த அபிஷேக் பச்சன்

✍️ |
`எங்கள் வீட்டில் அப்படி இல்லை... அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' - மனம் திறந்த அபிஷேக் பச்சன்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நாங்கள் காதலித்த காலம், நிச்சயதார்த்தம், திருமணம் என அனைத்திலும், பார்ட்னர்ஷிப்பாகவே இருந்தோம்

2
`நான் சாப்பாடு கொண்டு வருகிறேன், நீ வீட்டைப் பார்த்துக்கொள்' என்பது போன்ற எந்த விவாதமும் இருந்ததில்லை.அது மிகவும் இயல்பாக அமைகிறது

3
என்னைப் பொறுத்தவரை, இது எனது கடுமையான அகங்காரத்திலிருந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஒரு பந்தயத்தில் வெற்றி பெற, வேறு யாரும் பின்வாங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை

5
எனது தந்தை அமிதாப் பச்சன் என்னை அறிமுகப்படுத்தவோ அல்லது எனக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கவோ இல்லை

📌 நாங்கள் காதலித்த காலம், நிச்சயதார்த்தம், திருமணம் என அனைத்திலும், பார்ட்னர்ஷிப்பாகவே இருந்தோம். `நான் சாப்பாடு கொண்டு வருகிறேன், நீ வீட்டைப் பார்த்துக்கொள்’ என்பது போன்ற எந்த விவாதமும் இருந்ததில்லை.அது மிகவும் இயல்பாக அமைகிறது. என்னைப் பொறுத்தவரை, இது…


நாங்கள் காதலித்த காலம், நிச்சயதார்த்தம், திருமணம் என அனைத்திலும், பார்ட்னர்ஷிப்பாகவே இருந்தோம். `நான் சாப்பாடு கொண்டு வருகிறேன், நீ வீட்டைப் பார்த்துக்கொள்’ என்பது போன்ற எந்த விவாதமும் இருந்ததில்லை.
அது மிகவும் இயல்பாக அமைகிறது.

என்னைப் பொறுத்தவரை, இது எனது கடுமையான அகங்காரத்திலிருந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு பந்தயத்தில் வெற்றி பெற, வேறு யாரும் பின்வாங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எனது தந்தை அமிதாப் பச்சன் என்னை அறிமுகப்படுத்தவோ அல்லது எனக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கவோ இல்லை. ஆனால் பின்னர் எனது படங்களில் ஒன்றான ‘பா’ (2009) திரைப்படத்தைத் தயாரித்தார்” என்றார்.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயுடனான தனது உறவைப் பற்றி மனம் திறந்து பேசியது மட்டுமல்லாமல், அவர்கள் இருவரும் தங்கள் மகள் ஆராத்யா பச்சனை எப்படி வளர்த்து வருகிறார்கள் என்பது பற்றியும் பேசினார். “பெற்றோர்களாக, தந்தைகள் மோசமான ஆசிரியர்கள்,” என்று அவர் கூறினார், “தந்தைகள் மோசமான ஆசிரியர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார். ஐஸ்வர்யாவும், அபிஷேக் பச்சனும் 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காளிதாஸ் 2 விமர்சனம்: பரத், பிரகாஷ் ராஜ், சங்கீதா நடிப்பில் சாம் சிஎஸ் இசையில் காளிதாஸ் 2 படம் எப்படி இருக்கு? | bharath bhavani sre starrer crime thriller kalidaas 2 movie review

🔥 காளிதாஸ் 2 விமர்சனம்: பரத், பிரகாஷ் ராஜ், சங்கீதா நடிப்பில் சாம் சிஎஸ் இசையில் காளிதாஸ் 2 படம் எப்படி இருக்கு? | bharath bhavani sre starrer crime thriller kalidaas 2 movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சென்னை பெருநகரின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூன்று…

"இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்" - கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

🔥 “தமிழ் சினிமாவில் போர் தொடர்பான நிறையப் படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால்.!- நீளிரா படத்தை பாராட்டிய சூர்யா| “many war films released in tamil cinema.but this movie.!”- says suriya

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி…

``இவ்வளவு காலம் வீட்டை விட்டுத் தள்ளி இருந்தது" - நடிகை மாளவிகா மோகனன் | ``Being away from home for so long'' - Actress Malavika Mohanan Sharings

📌 “இவ்வளவு காலம் வீட்டை விட்டுத் தள்ளி இருந்தது” – நடிகை மாளவிகா மோகனன் | “Being away from home for so long” – Actress Malavika Mohanan Sharings

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் நடிகை மாளவிகா…