🔥 எங்குமில்லாத வினோத வழிபாடு… திருடு போன பொருட்கள் கிடைக்கும் அதிசயம்.. எங்குள்ளது தெரியுமா..? | ஆன்மீகம் போட்டோகேலரி

✍️ |
HYP 5715520 cropped 20012026 155133 irumaththoor kollaapuriyam 2 Thedalweb எங்குமில்லாத வினோத வழிபாடு... திருடு போன பொருட்கள் கிடைக்கும் அதிசயம்.. எங்குள்ளது தெரியுமா..? | ஆன்மீகம் போட்டோகேலரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலில், கொல்லாபுரியம்மன் சன்னதி மட்டுமின்றி விநாயகர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட உப சன்னதிகளும் அமைந்துள்ளன

2
மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கோயிலின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது

3
தினமும் மூன்று கால பூஜைகள் நடைபெறும் இக்கோயிலில், தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடத்தப்படுகின்றன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
திருட்டுப் போன பொருள்களை மீட்கும் நம்பிக்கையின் தலமாகவும், வாகனப் பாதுகாப்பின் காவல் தெய்வமாகவும் விளங்கும் கொல்லாபுரியம்மன் கோயில், இன்றளவும் மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு உரிய தெய்வஸ்தலமாகத் திகழ்கிறது

5
Source link

📌 இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலில், கொல்லாபுரியம்மன் சன்னதி மட்டுமின்றி விநாயகர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட உப சன்னதிகளும் அமைந்துள்ளன. மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கோயிலின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது. தினமும் மூன்று கால…


வினோத வழிபாடுவினோத வழிபாடு

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலில், கொல்லாபுரியம்மன் சன்னதி மட்டுமின்றி விநாயகர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட உப சன்னதிகளும் அமைந்துள்ளன. மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கோயிலின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது. தினமும் மூன்று கால பூஜைகள் நடைபெறும் இக்கோயிலில், தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடத்தப்படுகின்றன. திருட்டுப் போன பொருள்களை மீட்கும் நம்பிக்கையின் தலமாகவும், வாகனப் பாதுகாப்பின் காவல் தெய்வமாகவும் விளங்கும் கொல்லாபுரியம்மன் கோயில், இன்றளவும் மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு உரிய தெய்வஸ்தலமாகத் திகழ்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5716021 cropped 20012026 184942 inshot 20260120 184853974 1 Thedalweb நாகர்கோவிலுக்கு பெயரே இப்படி தான் வந்ததாம்... பாம்பு கடியால் மக்கள் பாதிக்கப்படாததன் பின்னணி...

📌 நாகர்கோவிலுக்கு பெயரே இப்படி தான் வந்ததாம்… பாம்பு கடியால் மக்கள் பாதிக்கப்படாததன் பின்னணி…

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த பகுதியில் பாம்பு கடித்து யாரும் உயிரிழந்ததில்லை என்பதாகும் 2…

Baba vanga 2026 01 3d072a4206b9254d7f964a566d906e76 Thedalweb Baba Vanga | மனித குலத்திற்கு பேராபத்து.. பகீர் கிளப்பிய பாபா வாங்கா.. அதிர்ச்சியூட்டும் 2026ஆம் ஆண்டின் கணிப்புகள்! | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Baba Vanga | மனித குலத்திற்கு பேராபத்து.. பகீர் கிளப்பிய பாபா வாங்கா.. அதிர்ச்சியூட்டும் 2026ஆம் ஆண்டின் கணிப்புகள்! | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004-ல் ஏற்பட்ட சுனாமி, ஒபாமா அமெரிக்க அதிபரானது…