🔥 எல்லோ விமர்சனம்: பூர்ணிமா ரவி, டெல்லி கணேஷ், பிரபு சாலமன் நடிப்பில் வெளியான எல்லோ படம் எப்படி இருக்கு? | Yellow Review: How is Yellow movie starring Poornima Ravi, Delhi Ganesh, and Prabhu Solomon?

✍️ |
எல்லோ விமர்சனம்: பூர்ணிமா ரவி, டெல்லி கணேஷ், பிரபு சாலமன் நடிப்பில் வெளியான எல்லோ படம் எப்படி இருக்கு? | Yellow Review: How is Yellow movie starring Poornima Ravi, Delhi Ganesh, and Prabhu Solomon?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அபி அத்விக்கின் ஒளிப்பதிவு பச்சைப் பசேலென நீளும் சாலைகளையும், கண்ணுக்குக் குளிர்ச்சியான கேரள அழகையும் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறது

2
ஆனால், ஆங்காங்கே சில காட்சிகள் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆவதைத் தவிர்த்திருக்கலாம்

3
ஆனந்த் காஷிநாத்தின் பின்னணி இசை, பெரும்பாலும் ‘ஃபீல் குட்’ உணர்வைத் தக்கவைக்க உதவுகிறது; ஆனால் சில இடங்களில் காட்சிக்கும் இசைக்கும் தொடர்பே இல்லையோ என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
Yellow Review | எல்லோ விமர்சனம்கிளிஃபி கிறிஸ் – ஆனந்த் காஷிநாத் இணைந்து கொடுத்த பாடல்கள் பெரிதாக “அட!” சொல்ல வைக்கவில்லை என்றாலும், “ஐயோ!” என்றும் சொல்ல வைக்கவில்லை.ஸ்ரீ வாட்சனின் படத்தொகுப்பு கொஞ்சம் இறுக்கமாக இருந்திருந்தால், கேரளாவுக்கே செல்கிற களைப்பு உண்டாக்கியிருக்காது

5
அதே போல பின்கதையை இங்கும் அங்கும் மாற்றி

📌 அபி அத்விக்கின் ஒளிப்பதிவு பச்சைப் பசேலென நீளும் சாலைகளையும், கண்ணுக்குக் குளிர்ச்சியான கேரள அழகையும் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறது. ஆனால், ஆங்காங்கே சில காட்சிகள் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆவதைத் தவிர்த்திருக்கலாம். ஆனந்த் காஷிநாத்தின் பின்னணி இசை,…


அபி அத்விக்கின் ஒளிப்பதிவு பச்சைப் பசேலென நீளும் சாலைகளையும், கண்ணுக்குக் குளிர்ச்சியான கேரள அழகையும் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறது. ஆனால், ஆங்காங்கே சில காட்சிகள் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆவதைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனந்த் காஷிநாத்தின் பின்னணி இசை, பெரும்பாலும் ‘ஃபீல் குட்’ உணர்வைத் தக்கவைக்க உதவுகிறது; ஆனால் சில இடங்களில் காட்சிக்கும் இசைக்கும் தொடர்பே இல்லையோ என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.

Yellow Review | எல்லோ விமர்சனம்

Yellow Review | எல்லோ விமர்சனம்

கிளிஃபி கிறிஸ் – ஆனந்த் காஷிநாத் இணைந்து கொடுத்த பாடல்கள் பெரிதாக “அட!” சொல்ல வைக்கவில்லை என்றாலும், “ஐயோ!” என்றும் சொல்ல வைக்கவில்லை.

ஸ்ரீ வாட்சனின் படத்தொகுப்பு கொஞ்சம் இறுக்கமாக இருந்திருந்தால், கேரளாவுக்கே செல்கிற களைப்பு உண்டாக்கியிருக்காது. அதே போல பின்கதையை இங்கும் அங்கும் மாற்றி மாற்றிக் காட்டிய விதமும் சற்றே எமோஷனைச் சிதறவிட்டிருக்கிறது.

தன்னைத் தொலைத்த இடத்திலிருந்து தன்னை மீட்டெடுக்க வேண்டும் என்கிற ஒன்லைனுடன் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் ஹரி மஹாதேவன். ஒரு ஃபீல் குட் டிராமாவுக்கான செட்டப்புகள் ஓரளவுக்குச் சரியாகச் செய்யப்பட்டு, டெல்லி கணேஷின் வசனங்கள் நம்மை சுவாரஸ்யப்படுத்துகின்றன. 



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

சூர்யா 46, சூர்யா 47, கர, டி55, மார்ஷல்; களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைனப் - என்னென்ன படங்கள் தெரியுமா ? | suriya 46, suriya 47, kara, d44 - Netflix lineup - do you know what films?

✅ சூர்யா 46, சூர்யா 47, கர, டி55, மார்ஷல்; களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைனப் – என்னென்ன படங்கள் தெரியுமா ? | suriya 46, suriya 47, kara, d44 – Netflix lineup – do you know what films?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ப்ரோ கோட் & ஆன் ஆர்டினரி மேன்:'டிக்கிலோனா' பட இயக்குநர்…

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

💡 விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…