📌 ‘கமல் 237’ அப்டேட்: இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் ஒப்பந்தம் | Kamal Haasan-Anbariv film ropes in composer Jakes Bejoy

✍️ |
‘கமல் 237’ அப்டேட்: இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் ஒப்பந்தம் | Kamal Haasan-Anbariv film ropes in composer Jakes Bejoy
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கமலின் ‘237’ படம் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது

2
சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர்

3
‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள் அடுத்து கமலின்‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்றி உள்ளனர்

5
நீண்டநாட்களாக இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகம் இருந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து கமலின் சமூக வலைதள பக்கத்தில் இப்படத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்

📌 கமலின் ‘237’ படம் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. முன்னதாக ‘மெட்ராஸ்’,…


கமலின் ‘237’ படம் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள் அடுத்து கமலின்‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்றி உள்ளனர்.

நீண்டநாட்களாக இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகம் இருந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து கமலின் சமூக வலைதள பக்கத்தில் இப்படத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் கமலின் பிறந்தநாளான இன்று (நவ.07) ‘கமல் 237’ குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதில் படத்தில் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய தகவல்களை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். இவர் இதற்கு முன் தமிழில், ‘துருவங்கள் பதினாறு’, ‘போர் தொழில்’, ‘நிறங்கள் மூன்று’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். மலையாளத்தில் ‘கிங் ஆஃப் கொத்தா’, ‘அய்யப்பனும் கோஷியும்’, ’துடரும்’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

‘ஆடுஜீவிதம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பாராட்டுகளை பெற்ற சுனில் கே.எஸ். இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். துல்கர் சல்மான் நடித்த ‘சார்லி’, ‘அங்கமாலி டைரீஸ்’, ‘ஏஆர்எம்’, ‘மார்கோ’, ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஷமீர் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382508' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'சிறை' ஒரு நம்பிக்கை, பெரும் துணிச்சல் - இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து |“‘Sirai’ Represents Hope and Immense Courage, Says Director Mari Selvaraj”

⚡ ‘சிறை’ ஒரு நம்பிக்கை, பெரும் துணிச்சல் – இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து |“‘Sirai’ Represents Hope and Immense Courage, Says Director Mari Selvaraj”

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சிறை பார்த்தேன் 2 மனம் அவ்வளவு…

JanaNayagan: "சினிமாவிற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார்"- ராஜபக்சே மகன் வாழ்த்து |namal Rajapaksa wishes to Vijay

📌 JanaNayagan: “சினிமாவிற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார்”- ராஜபக்சே மகன் வாழ்த்து |namal Rajapaksa wishes to Vijay

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் "ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம்…

'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of 'Jananayagan'?

🔥 ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of ‘Jananayagan’?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், "ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி…