🚀 கருடர்கள் வானத்தில் வட்டமிட்ட அதிசயம்… பூங்காவன முத்துமாரியம்மன் கும்பாபிஷேகம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5739961 cropped 02022026 113354 inshot 20260202 113010086 1 Thedalweb கருடர்கள் வானத்தில் வட்டமிட்ட அதிசயம்... பூங்காவன முத்துமாரியம்மன் கும்பாபிஷேகம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 02, 2026 1:09 PM ISTKumbabishekam Vizha| 30-க்கும் மேற்பட்ட கருடர்கள் கோவிலுக்கு மேலே வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர்+ பூங்காவன முத்துமாரியம்மன் கும்பாபிஷேக விழாசிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வந்தன

2
திருப்பணி வேலைகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது

3
இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் காலை தொடங்கியது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சிவாச்சார்யார்கள் இன்று புனித

📌 Last Updated:Feb 02, 2026 1:09 PM ISTKumbabishekam Vizha| 30-க்கும் மேற்பட்ட கருடர்கள் கோவிலுக்கு மேலே வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர்+ பூங்காவன முத்துமாரியம்மன் கும்பாபிஷேக விழாசிவகங்கை மாவட்டம் லாடனேந்தல்…


Last Updated:

Kumbabishekam Vizha| 30-க்கும் மேற்பட்ட கருடர்கள் கோவிலுக்கு மேலே வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர்

+

பூங்காவன

பூங்காவன முத்துமாரியம்மன் கும்பாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வந்தன.  திருப்பணி வேலைகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் காலை தொடங்கியது. சிவாச்சார்யார்கள் இன்று புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்தனர்.

கோவில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டதும், அப்பொழுது 30-க்கும் மேற்பட்ட கருடர்கள் கோவிலுக்கு மேலே வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர்.  பின்னர் கலசங்களுக்கு புனித நீரானது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…