💡 கருடவாகனத்தில் பெருமாள், தேரில் சிவபெருமான்… கும்பகோணத்தில் மாசி மக திருவிழா கோலாகலம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5792754 1772419653740 2 Thedalweb கருடவாகனத்தில் பெருமாள், தேரில் சிவபெருமான்... கும்பகோணத்தில் மாசி மக திருவிழா கோலாகலம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Mar 02, 2026 10:15 AM ISTகும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது

2
இதில் விநாயகர், சுப்பிரமணியர், சாமி, அம்மன் ஆகிய 4 தேர்களும் 4 வீதிகளிலும் உலா வந்தன

3
அதிகாலை விநாயகர், சுப்ரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
+ மாசி மக திருவிழா – ஆதிகும்பேஸ்வரர் தேரோட்டம் கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோவில்களும், 5 வைணவ கோவில்களும் மகாமக விழாவுடன் தொடர்புடைய கோவில்கள் ஆகும்

5
இதில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலை ஆதாரமாகக் கொண்டு ஆண்டு தோறும் நடக்கும் மாசி மக விழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக விழாவும் நடக்கிறது.அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்கள் மற்றும் பெருமாள் கோவில்களில் கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன்

📌 Last Updated:Mar 02, 2026 10:15 AM ISTகும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், சாமி, அம்மன் ஆகிய 4 தேர்களும் 4 வீதிகளிலும் உலா வந்தன. அதிகாலை விநாயகர், சுப்ரமணியர் தேர் வடம்…


Last Updated:

கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், சாமி, அம்மன் ஆகிய 4 தேர்களும் 4 வீதிகளிலும் உலா வந்தன. அதிகாலை விநாயகர், சுப்ரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. 

+

மாசி

மாசி மக திருவிழா – ஆதிகும்பேஸ்வரர் தேரோட்டம் 

கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோவில்களும், 5 வைணவ கோவில்களும் மகாமக விழாவுடன் தொடர்புடைய கோவில்கள் ஆகும். இதில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலை ஆதாரமாகக் கொண்டு ஆண்டு தோறும் நடக்கும் மாசி மக விழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக விழாவும் நடக்கிறது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்கள் மற்றும் பெருமாள் கோவில்களில் கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடந்து வருகிறது.

இதேபோல் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகபெருமாள் கோவில்களின் 4-வது நாள் விழாவில் இரவு பெருமாள், தாயாரோடு கருட வாகனத்தில் ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் கோவிலிலும் தேரோட்டம் நடைபெற்றது.

இதில் விநாயகர், சுப்பிரமணியர், சாமி, அம்மன் ஆகிய 4 தேர்களும் 4 வீதிகளிலும் உலா வந்தன. அதிகாலை விநாயகர், சுப்ரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. சாமி தேர் 4 வீதிகளையும் சுற்றி வந்த பின்னர் அம்பாள் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5791596 cropped 01032026 113541 inshot 20260301 113519092 1 1200x675 Thedalweb Lunar Eclipse 2026: நாளை (மார்ச்.03) சாத்தப்படும் தஞ்சை பெரிய கோவில் கதவுகள் – தரிசனம் குறித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு...

✅ Lunar Eclipse 2026: நாளை (மார்ச்.03) சாத்தப்படும் தஞ்சை பெரிய கோவில் கதவுகள் – தரிசனம் குறித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…

📌 Lunar Eclipse 2026| நாளை நிகழவுள்ள இந்த நிகழ்வு வானியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. Source…

Baba vanga Predictions 2026 03 9ddbcaa82eca4acd22a7b58742c28f07 1200x675 Thedalweb Baba Vanga War Predicitions | திகிலூட்டும் பாபா வாங்கா கணிப்புகள் உண்மையாகுமா? இஸ்ரேல் - ஈரான் போரால் காத்திருக்கும் பெரிய ஆபத்து? | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Baba Vanga War Predicitions | திகிலூட்டும் பாபா வாங்கா கணிப்புகள் உண்மையாகுமா? இஸ்ரேல் – ஈரான் போரால் காத்திருக்கும் பெரிய ஆபத்து? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Mar 02, 2026 7:27 AM ISTBaba vanga…

WhatsApp Image 2026 02 28 at 1.57.29 PM 2026 02 613f9e95876b3f5a66b59ee968eaa81c 1200x675 Thedalweb Today Rasi Palan | சந்திர கிரகணத்திற்கு முன்பு தேடி வரும் அதிர்ஷ்டம்.. உங்களுக்கு எப்படி? மார்ச் 02, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Today Rasi Palan | சந்திர கிரகணத்திற்கு முன்பு தேடி வரும் அதிர்ஷ்டம்.. உங்களுக்கு எப்படி? மார்ச் 02, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மீனம்இன்று சாதகமான மற்றும் புதிய சாத்தியக்கூறுகள் நிறைந்த நாள் 2…