✅ கழுகுமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா.. தேர் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
ther festival 2026 02 248ca55db29aead642d8051a6e41a2a5 Thedalweb கழுகுமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா.. தேர் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 02, 2026 8:28 AM ISTகழுகுமலை முருகன் கோயில் தைப்பூச விழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி சப்பாணி முத்து உயிரிழந்தார்

2
காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.தேர் திருவிழா – மரணம்தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை முருகன் கோயில் தைப்பூச விழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்தார்.கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது

3
அப்போது அதே பகுதியை சேர்ந்த சப்பாணி முத்து என்பவர் தேருக்கு தடி போட்டுக் கொண்டிருந்தார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
திடீரென்று கால் இடறி தேரின் இடதுபுற சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்தார்

5
இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.இதனையடுத்து அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

📌 Last Updated:Feb 02, 2026 8:28 AM ISTகழுகுமலை முருகன் கோயில் தைப்பூச விழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி சப்பாணி முத்து உயிரிழந்தார். காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.தேர் திருவிழா – மரணம்தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை…


Last Updated:

கழுகுமலை முருகன் கோயில் தைப்பூச விழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி சப்பாணி முத்து உயிரிழந்தார். காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தேர் திருவிழா - மரணம்
தேர் திருவிழா – மரணம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை முருகன் கோயில் தைப்பூச விழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்தார்.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சப்பாணி முத்து என்பவர் தேருக்கு தடி போட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று கால் இடறி தேரின் இடதுபுற சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்தார். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.

இதனையடுத்து அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, சிறப்பு பூஜைக்குப் பிறகு தேர் நிலைக்குச் சென்றது. உயிரிழந்த சப்பாணி முத்து, அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Thaipusam 2026 02 4f161efca49f90843e6f35dc6cddc32f Thedalweb Thaipoosam | தைப்பூச திருவிழா கோலாகலம்.. முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை.. பக்தர்கள் பரவசம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Thaipoosam | தைப்பூச திருவிழா கோலாகலம்.. முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை.. பக்தர்கள் பரவசம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Feb 02, 2026 7:35 AM ISTதைப்பூச திருவிழாவையொட்டி…

Vinayagar 1 2026 01 5016678b9889ce13e860508809bda055 Thedalweb Rasi Palan | இன்று இந்த ராசியினருக்கு வெற்றிகரமான நாளாக அமையும்.. 02, பிப்ரவரி 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Rasi Palan | இன்று இந்த ராசியினருக்கு வெற்றிகரமான நாளாக அமையும்.. 02, பிப்ரவரி 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விருச்சிகம்இன்று உங்கள் உணர்ச்சிகளுக்கு மிக முக்கியமான நாள் என்று கணேசர்…

HYP 5739168 cropped 01022026 190200 1769952713598 watermark 01 2 Thedalweb ஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுகட்டிய கார்த்திகேயன்... பக்தர்களை கவர்ந்த கந்தன் அலங்காரம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 ஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுகட்டிய கார்த்திகேயன்… பக்தர்களை கவர்ந்த கந்தன் அலங்காரம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Feb 01, 2026 7:46 PM ISTபாலசுப்பிரமணியருக்கு செடல்,…