🚀 ”கவின் கிட்ட அதை சொல்லவே இல்ல!” – ‘மாஸ்க்’ வெங்கட் பேட்டி |” I didn’t convey that to Kavin!” – Mask Venkat Interview

✍️ |
''கவின் கிட்ட அதை சொல்லவே இல்ல!" - 'மாஸ்க்' வெங்கட் பேட்டி |" I didn't convey that to Kavin!" - Mask Venkat Interview
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நம்மிடையே வெங்கட் பேசுகையில், “எனக்கு தியேட்டர்ல கிடைக்கிற பாராட்டு ரொம்பவே புதுசு

2
'அயலான்' திரைப்படத்துல என்னுடைய முகம் தெரியல

3
'மதிமாறன்' படத்திற்கு ஆடியன்ஸை தியேட்டருக்கு படம் பார்க்கக் கூப்பிட்டோம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இன்னைக்கு நான் இருக்கிற ஒரு படத்துக்கு மக்கள் இத்தனை கூட்டமாக வந்து பார்க்கிறாங்கிறதே பெரிய சந்தோஷம்

5
மக்களும் என்னை அடையாளப்படுத்தி பாராட்டுறாங்க

📌 நம்மிடையே வெங்கட் பேசுகையில், “எனக்கு தியேட்டர்ல கிடைக்கிற பாராட்டு ரொம்பவே புதுசு. ‘அயலான்’ திரைப்படத்துல என்னுடைய முகம் தெரியல. ‘மதிமாறன்’ படத்திற்கு ஆடியன்ஸை தியேட்டருக்கு படம் பார்க்கக் கூப்பிட்டோம். இன்னைக்கு நான் இருக்கிற ஒரு படத்துக்கு மக்கள்…


நம்மிடையே வெங்கட் பேசுகையில், “எனக்கு தியேட்டர்ல கிடைக்கிற பாராட்டு ரொம்பவே புதுசு. ‘அயலான்’ திரைப்படத்துல என்னுடைய முகம் தெரியல.

‘மதிமாறன்’ படத்திற்கு ஆடியன்ஸை தியேட்டருக்கு படம் பார்க்கக் கூப்பிட்டோம். இன்னைக்கு நான் இருக்கிற ஒரு படத்துக்கு மக்கள் இத்தனை கூட்டமாக வந்து பார்க்கிறாங்கிறதே பெரிய சந்தோஷம்.

மக்களும் என்னை அடையாளப்படுத்தி பாராட்டுறாங்க. மற்ற இடங்கள்ல என்னை ஒருத்தர் அடையாளப்படுத்தி பாராட்டுறதுக்கும் தியேட்டர் வாசலில் ஒருவர் என்னை அடையாளப்படுத்தி பாராட்டுறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

தியேட்டர் வாசலில் கிடைக்கிற பாராட்டெல்லாம் பெரும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தந்து நடிப்பின் மீதான நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

ரொம்ப நாட்களுக்கு முன்னாடி, நான் நடிச்சிருந்த வெப் சீரிஸைப் பார்த்துட்டு இயக்குநர் விகர்ணன் அசோக் என்னை கான்டாக்ட் பண்ணி, இந்த மாதிரி ஒரு படம் இருக்குனு சொன்னாரு. பிறகு ஆபீஸுக்குக் கூப்பிட்டு கதையும் படிக்கக் கொடுத்தாரு.

படிக்கும்போதே எனக்கு எழுதப்பட்ட பேட்டரி கதாபாத்திரத்தை ரொம்ப என்ஜாய் பண்ணினேன். சொல்லப்போனால், பேட்டர் என்கிற பெயருக்கு பின்னாடியே பெரிய கதை இருக்கு.

படத்துல என்னுடைய காஸ்டியூம், மீசை எதனால அப்படி காமிக் வடிவத்துல அமைந்திருந்துங்கிறதுக்குப் பின்னாடியும் சில கதைகள் இருந்தது. அதெல்லாம் அந்தக் கேரக்டருக்கு நல்ல விஷயமாக இருந்திருக்கும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

⚡ விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…

தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

⚡ தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஊர்த் தலைவராகப் பந்தா காட்டும் முகம், ஓட்டு பெறும் நோக்கத்தில்…