✅ காசி விஸ்வநாதர் கோவிலில் 8 மணி நேரம் யாக பூஜை… கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு… | ஆன்மிகம்

✍️ |
HYP 5638027 cropped 13122025 204547 inshot 20251213 204115063 2 3x2 Thedalweb காசி விஸ்வநாதர் கோவிலில் 8 மணி நேரம் யாக பூஜை... கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 14, 2025 9:57 AM ISTகார்த்திகை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு நடைபெற்ற யாக பூஜை மற்றும் மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டுச் சென்றனர்.+ காசி விஸ்வநாதர் கோவிலில் 8 மணி நேரம் யாக பூஜை..

2
கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு…கார்த்திகை அஷ்டமியை முன்னிட்டு ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் 8 மணி நேர தொடர் யாக பூஜையும், கால பைரவருக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் கால பைரவருக்கு  மகா தீபாராதனை நடைபெறும்

3
பொதுவாக தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பாக
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:December 14, 2025 9:57 AM ISTகார்த்திகை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு நடைபெற்ற யாக பூஜை மற்றும் மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டுச் சென்றனர்.+ காசி…


Last Updated:

கார்த்திகை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு நடைபெற்ற யாக பூஜை மற்றும் மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டுச் சென்றனர்.

+

காசி

காசி விஸ்வநாதர் கோவிலில் 8 மணி நேரம் யாக பூஜை… கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு…

கார்த்திகை அஷ்டமியை முன்னிட்டு ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் 8 மணி நேர தொடர் யாக பூஜையும், கால பைரவருக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் கால பைரவருக்கு  மகா தீபாராதனை நடைபெறும். பொதுவாக தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று கார்த்திகை அஷ்டமியை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோவிலில் பேரூர் மடாதிபதி மருதாசல அடிகளார் தலைமையில் காலபைரவருக்கு இடைவிடாமல் 8 மணி நேரம் யாக பூஜையும், பூர்ணாகுதி யாக பூஜையும் அதனைத் தொடர்ந்து மஹா அபிஷேகமும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ காலபைரவருக்கு மஹா தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து இரவு அன்னதானமும் நடைபெற்றது. கார்த்திகை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு நடைபெற்ற யாக பூஜை மற்றும் மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டுச் சென்றனர்.

அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் காசி விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெறும் என பேரூர் மடாதிபதி மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

RASIPALAN 10 2026 01 48fbbec46997c002b825baa001f23323 Thedalweb Today Rasi Palan | மாத கடைசியில் ஜாக்பாட்.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. 31 ஜனவரி, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Today Rasi Palan | மாத கடைசியில் ஜாக்பாட்.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. 31 ஜனவரி, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தனுசு:இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு சாதகமான நாள் 2 இன்று…

tirupati laddu 2026 01 cb6e3115922c3cb4afc3c3bc4e66d56b Thedalweb Tirupati | சுமார் ரூ.20 கோடி ஹவாலா பணபரிமாற்றம்.. திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்! | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Tirupati | சுமார் ரூ.20 கோடி ஹவாலா பணபரிமாற்றம்.. திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அதில், தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர், பால்வளத் துறை அதிகாரிகள்…