‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்பு- ரிஷப் ஷெட்டி விளக்கம் | Telugu fans protest against the film Kantara

‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்பு- ரிஷப் ஷெட்டி விளக்கம் | Telugu fans protest against the film Kantara


ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்​துள்ள ‘கந்​தா​ரா: சாப்​டர் 1’ படம் நாளை வெளி​யாகிறது. இந்​தப் படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைத​ரா​பாத்​தில் நடந்​த​போது, ரிஷப் ஷெட்​டி, கன்​னடத்​தில் பேசி​னார். அப்​போது​தான் என் மனதில் இருப்​பதை வெளிப்​படை​யாகப் பேச முடி​யும் என்​றார். இதற்​குத் தெலுங்கு ரசிகர்​கள் எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ளனர். தெலுங்கு மொழியைத் தெரிந்​து​கொண்டே அவர் பேசாமல் சென்​று​விட்​டார் என்று அவர்​கள் கூறி வரு​கின்​றனர்.

ஏற்​கெனவே பவன் கல்​யாண் நடித்த ‘ஓஜி’ பட வெளி​யீட்​டின் போது சில கன்னட அமைப்​பு​கள் பெங்​களூரில் எதிர்ப்​புத் தெரி​வித்​ததை​யும் ஒப்​பிட்​டு, ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்​தைப் புறக்​கணிப்​போம் என்ற ஹேஷ்டேக்கை சமூக வலை ​தளத்​தில் உரு​வாக்​கி​யுள்​ளனர். இது டிரெண்​டானது.

இந்​நிலை​யில், மும்​பை​யில் நடந்த புரமோஷன் நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்ட ரிஷப் ஷெட்​டி​யிடம் இதுபற்றி கேட்​ட​போது, “பு​திய மொழிகளைக் கற்​றுக் கொள்​வதை உண்​மை​யிலேயே விரும்​பு​கிறேன். ஏனென்​றால் நாங்​கள் ஒரு இடத்​துக்​குச் செல்​லும்​போது அவர்​கள் மொழி​யில் பேசி​னால் அது மரி​யாதையைக் காட்​டு​கிறது. அதனால்​தான் மொழி கற்​பதை எப்​போதும் முயற்​சிக்​கிறேன். ஒரு கன்​னட​ராக நான் பெரு​மை கொள்​கிறேன். என் சொந்த மொழிக்கு நான் எவ்​வளவு அன்​பை​யும் மரி​யாதையை​யும் கொடுக்​கிறேனோ, அதை மற்ற மொழிகளுக்​கும் கொடுக்க வேண்​டும் என்​பது என் நம்​பிக்​கை. இந்​தி​யா​வில் பல்​வேறு மொழி, கலாச்​சா​ரம். நம்​பிக்​கைகள் உள்​ளன. ஆனால் அனைத்​தின் மைய​மும் ஒன்​றே. அதனால்​தான் மற்​றொரு மொழியைக் கற்​றுக் கொள்​வது மகிழ்ச்சி அளிக்​கிறது” என்​றார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1378361' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *