காமெடி கதையில் சித்தார்த், ராஷி கன்னா! | Rowdy and Co Movie Full of Comedy story plays Siddharth, Rashi Khanna

✍️ |
காமெடி கதையில் சித்தார்த், ராஷி கன்னா! | Rowdy and Co Movie Full of Comedy story plays Siddharth, Rashi Khanna


சித்​தார்த், ராஷி கன்னா ஜோடி​யாக நடித்​துள்ள காமெடி படத்​துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் சுனில், யோகி ​பாபு, ரெடின் கிங்​ஸ்​ஸி, பிராங்க்​ஸ்​டர் ராகுல், வெற்றி மணி, சார்​லஸ் வினோத் ஆகியோர் நடித்​துள்ளனர். வம்சி வில்​ல​னாக நடித்​துள்​ளார்.

இதை ‘டக்​கர்’ படத்தை இயக்​கிய கார்த்​திக் ஜி கிரிஷ் இயக்​கி​யுள்​ளார். அரவிந்த் சிங் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ரேவா இசை அமைத்​துள்​ளார். பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரித்​துள்ள இப்​படம் தமிழ், தெலுங்​கு உட்பட 5 மொழிகளில் வெளி​யாகிறது.

இப்படத்​தின் டைட்​டில் குறித்து கார்த்​திக் ஜி கிரிஷ் கூறும்​போது, “ரவுடிகளின் கார்ப் பரேட் சாம்​ ராஜ்​யம் பற்​றிய கதை என்​பதால் இந்த தலைப்பை வைத்​துள்ளோம். முழுவதும் நகைச்​சுவை நிறைந்த என்​டர்​டெ​யினராக இப்​படம் இருக்​கும். படப்​பிடிப்பு நிறைவடைந்​து​ விட்​டது. இன்​னும் 15- 20 நாட்​களில் போஸ்ட் புரொடக் ஷன் பணிகளும் நிறைவடைந்​துவிடும்​” என்​றார்​.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1383508' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' – சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு…

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' – நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா…