🚀 காருடன் பேசிக் கொண்டே பயணிக்கலாம்.. அசரவைக்கும் புதிய டெக்னாலஜி! | ஆன்மிகம்

✍️ |
car 2026 01 a6ef573dc2822d58c06742d89f33a64a 3x2 Thedalweb காருடன் பேசிக் கொண்டே பயணிக்கலாம்.. அசரவைக்கும் புதிய டெக்னாலஜி! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 08, 2026 3:24 PM ISTபிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்.3 செயற்கை நுண்ணறிவுடன், ஓட்டுநர் காருடன் பேச முடியும்

2
எல்.ஜி., அமேசான் இணைந்து உருவாக்கிய இந்த கார் அடுத்தாண்டு இறுதியில் அதிக உற்பத்திக்கு வருகிறது.பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்.3காரில் பேசிக் கொண்டே பயணித்ததை கேள்விப்பட்டு இருப்போம்

3
ஆனால், இந்த காரில், காருடனே பேசிக் கொண்டு செல்லலாம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
எப்படி தெரியுமா?அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற கார் கண்காட்சியில் பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்.3 என்ற புதிய ரக காரை காட்சிப்படுத்தி இருந்தது

5
செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட அந்த காருடன், ஓட்டுநர் பேசிக் கொண்டே பயணிக்கலாம்

📌 Last Updated:Jan 08, 2026 3:24 PM ISTபிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்.3 செயற்கை நுண்ணறிவுடன், ஓட்டுநர் காருடன் பேச முடியும். எல்.ஜி., அமேசான் இணைந்து உருவாக்கிய இந்த கார் அடுத்தாண்டு இறுதியில் அதிக உற்பத்திக்கு வருகிறது.பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்.3காரில் பேசிக்…


Last Updated:

பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்.3 செயற்கை நுண்ணறிவுடன், ஓட்டுநர் காருடன் பேச முடியும். எல்.ஜி., அமேசான் இணைந்து உருவாக்கிய இந்த கார் அடுத்தாண்டு இறுதியில் அதிக உற்பத்திக்கு வருகிறது.

Rapid Read
பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்.3
பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்.3

காரில் பேசிக் கொண்டே பயணித்ததை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், இந்த காரில், காருடனே பேசிக் கொண்டு செல்லலாம். எப்படி தெரியுமா?

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற கார் கண்காட்சியில் பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்.3 என்ற புதிய ரக காரை காட்சிப்படுத்தி இருந்தது. செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட அந்த காருடன், ஓட்டுநர் பேசிக் கொண்டே பயணிக்கலாம். அதாவது, ஒரு உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்றால், தற்போது இருக்கும் இடத்தில் எந்த உணவகத்தில், எந்த உணவு நன்றாக இருக்கும் என காரிடம் கேட்டால், அது இணையத்தில் இருந்து தகவல்களை பெற்று கொடுக்கும். அது மட்டுமின்றி, காருக்கு வெளியே நின்றபடி யாராவது பேசினால், கண்ணாடியில் உள்ள திரையில் அவர்கள் பேசுவது குறுஞ்செய்தியாக ஓட்டுநருக்கு காட்சி அளிக்கும்.

எல்.ஜி., அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து பிஎம்டபிள்யூ இத்தகைய வசதியை மேம்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு இறுதிக்குள் இந்த கார் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் என்றும் பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்