💡 கார்த்தி, சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ராஜ் கிரண் நடித்து, நலன் குமாரசாமி இயக்கிய வா வாத்தியார்’ படம் எப்படி இருக்கு? |Review of the movie ‘Vaa Vaathiyaar’ starring Karthi.

✍️ |
கார்த்தி, சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ராஜ் கிரண் நடித்து, நலன் குமாரசாமி இயக்கிய வா வாத்தியார்' படம் எப்படி இருக்கு? |Review of the movie 'Vaa Vaathiyaar' starring Karthi.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பெரும் போராட்டத்திற்குப் பிறகு இடைவேளையில் கதையை எட்டிப் பிடிக்கிறது திரைக்கதை

2
நிதானமாக இடைவேளை ட்விஸ்ட்டை விவரிக்கும் விதமும் அதற்கான திரையாக்கமும் நச்!இரண்டாம் பாதியில், ஆக்ஷன், சமூகக் கருத்து எனக் கமெர்சியல் மீட்டரை ஏறி மிதிக்கிறது திரைக்கதை

3
இரண்டாம் பாதிக்கான ஐடியாவைத் தொடக்கத்தில் சுவாரஸ்யமாக நகர்த்துகிறது திரைக்கதை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மாறி, மாறி பேசும் கார்த்தி, தண்ணீர்த் தொட்டி ஐடியா போன்றவை ரசிக்க வைக்கின்றன

5
எம்.ஜி.ஆரை, கார்த்தி கதாபாத்திரத்தோடு இணைத்த விதம் அட

📌 பெரும் போராட்டத்திற்குப் பிறகு இடைவேளையில் கதையை எட்டிப் பிடிக்கிறது திரைக்கதை. நிதானமாக இடைவேளை ட்விஸ்ட்டை விவரிக்கும் விதமும் அதற்கான திரையாக்கமும் நச்!இரண்டாம் பாதியில், ஆக்ஷன், சமூகக் கருத்து எனக் கமெர்சியல் மீட்டரை ஏறி மிதிக்கிறது திரைக்கதை. இரண்டாம்…


பெரும் போராட்டத்திற்குப் பிறகு இடைவேளையில் கதையை எட்டிப் பிடிக்கிறது திரைக்கதை. நிதானமாக இடைவேளை ட்விஸ்ட்டை விவரிக்கும் விதமும் அதற்கான திரையாக்கமும் நச்!

இரண்டாம் பாதியில், ஆக்ஷன், சமூகக் கருத்து எனக் கமெர்சியல் மீட்டரை ஏறி மிதிக்கிறது திரைக்கதை. இரண்டாம் பாதிக்கான ஐடியாவைத் தொடக்கத்தில் சுவாரஸ்யமாக நகர்த்துகிறது திரைக்கதை.

மாறி, மாறி பேசும் கார்த்தி, தண்ணீர்த் தொட்டி ஐடியா போன்றவை ரசிக்க வைக்கின்றன. எம்.ஜி.ஆரை, கார்த்தி கதாபாத்திரத்தோடு இணைத்த விதம் அட! ஆனால், சிறிது நேரத்திலேயே வழக்கமான ஹீரோயிஸ பாதையில் குதிரை ஓட்டத் தொடங்குகிறது திரைக்கதை.

லாஜிக் மீறல்கள், பயமுறுத்தாத வில்லன், முழுமையில்லாத கதாநாயகி கதாபாத்திரம், சோதனை மேல் சோதனையாக இழுக்கும் காதல் அத்தியாயம் எனச் சுவாரஸ்யத்தைச் சிதறவிட்டபடியே செல்கிறது படம்.

Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம்

Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம்

ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றிய படமா இல்லை எம்.ஜி.ஆர் காலப் படமா என எண்ண வைக்கிறது திரைக்கதை! பரபரவென முடியும் இறுதிக்காட்சியிலும் எமோஷனோ, சுவாரஸ்யமோ கூடி வரவில்லை.

கதையின் ஐடியாவும், கார்த்தியின் நடிப்பும் சுவாரஸ்ய சாட்டையைச் சுழற்றினாலும், திரைக்கதையில் இன்னும் கச்சிதத்தையும் புதுமையையும் சேர்த்திருந்தால், ரத்தத்தின் ரத்தமாக இன்னும் உற்சாகத்தோடு ‘வா வாத்தியாரை’ வரவேற்றிருக்கலாம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

✅ விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…

தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

💡 தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஊர்த் தலைவராகப் பந்தா காட்டும் முகம், ஓட்டு பெறும் நோக்கத்தில்…