📌 கார்மேனி செல்வம் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தனின் கதை – படமாக கவனம் பெறுகிறதா? | samuthirakani gautham menon carmeni selvam movie review

✍️ |
கார்மேனி செல்வம் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தனின் கதை - படமாக கவனம் பெறுகிறதா? | samuthirakani gautham menon carmeni selvam movie review
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நேர்மையான எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் செல்வம் (சமுத்திரக்கனி)

2
அவரின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் இரு நிகழ்வுகள் அவர் மனதுக்குப் பிடிக்காத ஒரு முடிவினை எடுக்கவைக்கிறது

3
அந்த முடிவின் தொடர்ச்சியாக, ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசையும் வருகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதற்காக அவர் எடுக்கிற முயற்சிகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைத் தனது "கார்மேனி செல்வம்' படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம் சக்ரி.Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம்அன்பான அப்பா, நேர்மையான கார் டிரைவர், அப்பாவியான கணவன் என செல்வமாக சமுத்திரக்கனி

5
'சமுத்திரகனியிஸம்' நிறைந்த கதைதான் என்றாலும் கருத்து ஊசிகள் இல்லாமல், முக்கிய காட்சிகளில் தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்

📌 நேர்மையான எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் செல்வம் (சமுத்திரக்கனி). அவரின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் இரு நிகழ்வுகள் அவர் மனதுக்குப் பிடிக்காத ஒரு முடிவினை எடுக்கவைக்கிறது. அந்த முடிவின் தொடர்ச்சியாக, ஆடம்பர வாழ்க்கை வாழ…


நேர்மையான எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் செல்வம் (சமுத்திரக்கனி). அவரின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் இரு நிகழ்வுகள் அவர் மனதுக்குப் பிடிக்காத ஒரு முடிவினை எடுக்கவைக்கிறது.

அந்த முடிவின் தொடர்ச்சியாக, ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசையும் வருகிறது. அதற்காக அவர் எடுக்கிற முயற்சிகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைத் தனது “கார்மேனி செல்வம்’ படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம் சக்ரி.

Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம்

Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம்

அன்பான அப்பா, நேர்மையான கார் டிரைவர், அப்பாவியான கணவன் என செல்வமாக சமுத்திரக்கனி. ‘சமுத்திரகனியிஸம்’ நிறைந்த கதைதான் என்றாலும் கருத்து ஊசிகள் இல்லாமல், முக்கிய காட்சிகளில் தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

செல்வத்தின் மனைவி சாந்தியாக லட்சுமி பிரியா சந்திரமௌலி, விளிம்பு நிலை குடும்பத் தலைவியாக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

உறவினர்களுக்கு மத்தியில் அவமானப்படும்போது கிளம்புகிற வைராக்கியம், தன் கணவனிடம் பொருளாதார நிலைகுறித்து புரியவைக்கப் பொருமுதல், அதே கணவன் சிக்கலில் மாட்டிக்கொள்கிற பொழுதில் ஏற்படுகிற பரிதாபம் எனப் பொருத்தமாக நடித்திருப்பது கதைக்கு அழுத்தம் கூட்டுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Leader Review: ஆக்ஷன் தெறிக்கும் `ஓஜி' டெம்ப்ளேட் சினிமா - இந்த லெஜண்ட் லீடர் ஆகிறாரா? | Review of the movie 'Leader', starring Legend Saravanan.

🔥 Leader Review: ஆக்ஷன் தெறிக்கும் `ஓஜி’ டெம்ப்ளேட் சினிமா – இந்த லெஜண்ட் லீடர் ஆகிறாரா? | Review of the movie ‘Leader’, starring Legend Saravanan.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மகளுக்காகத் துடிக்கும் இடம், எதிரிகளை அடித்துப் பறக்கவிடும் இடம், சைலண்டாக…

`எங்கள் வீட்டில் அப்படி இல்லை... அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' - மனம் திறந்த அபிஷேக் பச்சன்

🚀 `எங்கள் வீட்டில் அப்படி இல்லை… அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்’ – மனம் திறந்த அபிஷேக் பச்சன்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நாங்கள் காதலித்த காலம், நிச்சயதார்த்தம், திருமணம் என அனைத்திலும், பார்ட்னர்ஷிப்பாகவே…

காளிதாஸ் 2 விமர்சனம்: பரத், பிரகாஷ் ராஜ், சங்கீதா நடிப்பில் சாம் சிஎஸ் இசையில் காளிதாஸ் 2 படம் எப்படி இருக்கு? | bharath bhavani sre starrer crime thriller kalidaas 2 movie review

✅ காளிதாஸ் 2 விமர்சனம்: பரத், பிரகாஷ் ராஜ், சங்கீதா நடிப்பில் சாம் சிஎஸ் இசையில் காளிதாஸ் 2 படம் எப்படி இருக்கு? | bharath bhavani sre starrer crime thriller kalidaas 2 movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சென்னை பெருநகரின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூன்று…