💡 காலமானார் ஏவிஎம் சரவணன். நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் இன்று மறைந்தார்!

✍️ |
காலமானார் ஏவிஎம் சரவணன். நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் இன்று மறைந்தார்!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அமைதியாகப் பேசுபவர்

2
வெள்ளை பேன் ட் வெள்ளை சர்ட் இவரது அடையாளம்

3
பெரிய பின்புலம் இருந்த போதும் கைகட்டி இருக்கும் அவரது எளிமை, தன் நிறுவனத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்தால் தன் கைப்பட நன்றிக் கடிதம் அனுப்பும் வழக்கம் என இவர் குறித்துப் பேச எவ்வளவோ தகவல்கள் இருக்கின்றன.சினிமா போலவே சீரியல்களும் தயாரித்தார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
விகடன் குழுமத்திலிருந்து வழங்கப்படும் உயரிய சினிமா விருதான எஸ் .எஸ் வாசன் விருது கடந்தாண்டுக்கு முந்தைய ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.சினிமா பிரபலங்கல் பலரும் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்,மறைந்த சரவணனின் உடலடக்கம் இன்று மாலை ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் நடைபெறுகிறது

5
Source link

📌 அமைதியாகப் பேசுபவர். வெள்ளை பேன் ட் வெள்ளை சர்ட் இவரது அடையாளம். பெரிய பின்புலம் இருந்த போதும் கைகட்டி இருக்கும் அவரது எளிமை, தன் நிறுவனத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்தால் தன் கைப்பட நன்றிக் கடிதம்…


அமைதியாகப் பேசுபவர். வெள்ளை பேன் ட் வெள்ளை சர்ட் இவரது அடையாளம். பெரிய பின்புலம் இருந்த போதும் கைகட்டி இருக்கும் அவரது எளிமை, தன் நிறுவனத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்தால் தன் கைப்பட நன்றிக் கடிதம் அனுப்பும் வழக்கம் என இவர் குறித்துப் பேச எவ்வளவோ தகவல்கள் இருக்கின்றன.

சினிமா போலவே சீரியல்களும் தயாரித்தார். விகடன் குழுமத்திலிருந்து வழங்கப்படும் உயரிய சினிமா விருதான எஸ் .எஸ் வாசன் விருது கடந்தாண்டுக்கு முந்தைய ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

சினிமா பிரபலங்கல் பலரும் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்,

மறைந்த சரவணனின் உடலடக்கம் இன்று மாலை ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் நடைபெறுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

சதீஷ், கருணாகரன் நடிப்பில் வெளியான முஸ்தபா முஸ்தபா படத்தின் விகடன் விமர்சனம் | Review of movie Mustafa Mustafa starring Sathish and Karunakaran.

📌 சதீஷ், கருணாகரன் நடிப்பில் வெளியான முஸ்தபா முஸ்தபா படத்தின் விகடன் விமர்சனம் | Review of movie Mustafa Mustafa starring Sathish and Karunakaran.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஒரு காமெடி படத்திற்கான மீட்டரில் ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் விஷ்ணு ஸ்ரீ…

"அவர் தாய் என்பதால் அது தேவை" - தீபிகா படுகோனேயின் 8 மணி நேர பணி கோரிக்கைக்கு அனன்யா பாண்டே ஆதரவு | Actress Ananya Panday supports Deepika Padukone's demand for an 8-hour workday

📌 “அவர் தாய் என்பதால் அது தேவை” – தீபிகா படுகோனேயின் 8 மணி நேர பணி கோரிக்கைக்கு அனன்யா பாண்டே ஆதரவு | Actress Ananya Panday supports Deepika Padukone’s demand for an 8-hour workday

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் 8 மணி நேர…

விஜய் இயக்கத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ள 'காதல் ரீசெட் ரிபீட்' படம் எப்படி இருக்கு?  How is 'Kaathal Reset Repeat' directed by Vijay and starring Madhumkesh and M.S. Bhaskar?

📌 விஜய் இயக்கத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படம் எப்படி இருக்கு? \ How is ‘Kaathal Reset Repeat’ directed by Vijay and starring Madhumkesh and M.S. Bhaskar?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் அதிதி (ஜியா…