💡 கும்பகோணத்தில் துவங்கிய மாசி மகம் – ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 64 நாயன்மார்களின் வீதியுலா… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5787952 cropped 27022026 012901 inshot 20260227 012840358 2 1200x675 Thedalweb கும்பகோணத்தில் துவங்கிய மாசி மகம் - ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 64 நாயன்மார்களின் வீதியுலா... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 27, 2026 10:34 AM ISTKumbakonam Masi Magam| மாசி மக விழாவை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடந்த 64 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது

2
+ மாசி மகம் – 63 நாயன்மார்களின் வீதி உலா புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவிலில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா விமர்சையாக நடைபெற்றது.தென்னிந்தியாவின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக விளங்கும் இத்திருக்கோவில், பிரளய காலத்தில் அமிர்தக் கும்பம் உடைந்த புனித ஸ்தலமாக கருதப்படுகிறது

3
மகாமகத் திருத்தலங்களில் முதன்மை பெற்ற இக்கோவில் ஆன்மிக மற்றும் வரலாற்று சிறப்புகளால் பக்தர்களின் பெரும் பக்தி நம்பிக்கையை பெற்றுள்ளது.ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக திருவிழா வரும் மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ளது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதனை முன்னிட்டு கடந்த

📌 Last Updated:Feb 27, 2026 10:34 AM ISTKumbakonam Masi Magam| மாசி மக விழாவை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடந்த 64 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது. + மாசி மகம் – 63 நாயன்மார்களின்…


Last Updated:

Kumbakonam Masi Magam| மாசி மக விழாவை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடந்த 64 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது. 

+

மாசி

மாசி மகம் – 63 நாயன்மார்களின் வீதி உலா 

புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவிலில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா விமர்சையாக நடைபெற்றது.

தென்னிந்தியாவின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக விளங்கும் இத்திருக்கோவில், பிரளய காலத்தில் அமிர்தக் கும்பம் உடைந்த புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. மகாமகத் திருத்தலங்களில் முதன்மை பெற்ற இக்கோவில் ஆன்மிக மற்றும் வரலாற்று சிறப்புகளால் பக்தர்களின் பெரும் பக்தி நம்பிக்கையை பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக திருவிழா வரும் மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி சிறப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Numerology 2 2026 02 dc511a22964f664fde2352917f306e43 1200x675 Thedalweb Numerology | இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் 40 வருடங்கள் கழித்து பணக்காரர்களாவார்களாம்.. உங்க பிறந்த மாதம் இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Numerology | இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் 40 வருடங்கள் கழித்து பணக்காரர்களாவார்களாம்.. உங்க பிறந்த மாதம் இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மே: மே மாதத்தில் பிறந்தவர்கள் சுக்கிரனின் அருளைப் பெற்றவர்கள் 2 இதனால்…