🔥 “கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில் வாசலில்தான் வளர்ந்தேன்” – நடிகர் ஜெயராம் | “I grew up at the gates of Kumbheswarar Temple and Sarangapani Temple in Kumbakonam” – Actor Jayaram

✍️ |
"கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில் வாசலில்தான் வளர்ந்தேன்" - நடிகர் ஜெயராம் | "I grew up at the gates of Kumbheswarar Temple and Sarangapani Temple in Kumbakonam" - Actor Jayaram
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஜெயராம் மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் வலம் வருபவர்

2
மலையாளத்தில் 1986-ல் "அபரன்" என்ற படத்துடன் ஆரம்பித்த அவரது திரைப்பயணம்

3
தமிழ் திரையுலகிற்கு 1992-ஆம் ஆண்டு "கோகுலம்' படம் மூலம் பிரபலமானார்.தமிழில் 'தெனாலி', 'துப்பாக்கி', 'உத்தம வில்லன்', 'பஞ்சதந்திரம்', 'பொன்னியின் செல்வன்', 'காந்தாரா' உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கும்பகோணம், சிதம்பரத்தில் நடிகர் ஜெயராம்மலையாளம், தெலுங்குத் திரையுலகில் பிஸியாக இருக்கும் இவர், இன்று கும்பகோணத்திற்கு வந்து, அங்கிருக்கும் கோவில்களில் தரிசனம் செய்து தனது அம்மாவின் சொந்தங்களை நலம் விசாரித்தார்

5
மேலும் மனைவியுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்

📌 ஜெயராம் மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் வலம் வருபவர். மலையாளத்தில் 1986-ல் “அபரன்” என்ற படத்துடன் ஆரம்பித்த அவரது திரைப்பயணம். தமிழ் திரையுலகிற்கு 1992-ஆம் ஆண்டு “கோகுலம்’ படம் மூலம் பிரபலமானார்.தமிழில் ‘தெனாலி’, ‘துப்பாக்கி’, ‘உத்தம…


ஜெயராம் மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் வலம் வருபவர்.

 மலையாளத்தில் 1986-ல் “அபரன்” என்ற படத்துடன் ஆரம்பித்த அவரது திரைப்பயணம். தமிழ் திரையுலகிற்கு 1992-ஆம் ஆண்டு “கோகுலம்’ படம் மூலம் பிரபலமானார்.

தமிழில் ‘தெனாலி’, ‘துப்பாக்கி’, ‘உத்தம வில்லன்’, ‘பஞ்சதந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

கும்பகோணம், சிதம்பரத்தில் நடிகர் ஜெயராம்

கும்பகோணம், சிதம்பரத்தில் நடிகர் ஜெயராம்

மலையாளம், தெலுங்குத் திரையுலகில் பிஸியாக இருக்கும் இவர், இன்று கும்பகோணத்திற்கு வந்து, அங்கிருக்கும் கோவில்களில் தரிசனம் செய்து தனது அம்மாவின் சொந்தங்களை நலம் விசாரித்தார். மேலும் மனைவியுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நேர்மை மிக முக்கியமான ஒன்று"- `வா வாத்தியார்' படம் குறித்து ஆறுமுகக்குமார் | “Integrity is a very important thing” – Arumugakumar on the film Vaa Vaathiyaar

✅ “நேர்மை மிக முக்கியமான ஒன்று”- `வா வாத்தியார்’ படம் குறித்து ஆறுமுகக்குமார் | “Integrity is a very important thing” – Arumugakumar on the film Vaa Vaathiyaar

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர்…

"மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" - பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

💡 "மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" – பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் 2 ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப்…

மகாராஷ்டிரா: கடற்கரை நகரில் ரூ.37.9 கோடிக்கு 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள விராட் கோலி-அனுஷ்கா தம்பதி | Virat Kohli and Anushka Sharma buy 5 acres of land for Rs. 37.9 crore in a Maharashtra coastal town alibag

💡 மகாராஷ்டிரா: கடற்கரை நகரில் ரூ.37.9 கோடிக்கு 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள விராட் கோலி-அனுஷ்கா தம்பதி | Virat Kohli and Anushka Sharma buy 5 acres of land for Rs. 37.9 crore in a Maharashtra coastal town alibag

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து…