🚀 சபரிமலை செல்வோர் கவனத்திற்கு… கேரள காவல்துறை வெளியிட்ட கடும் எச்சரிக்கை! | ஆன்மிகம்

✍️ |
sabarimalai 2025 11 16393289bdbbba66be60fe7a2f6b938f 3x2 Thedalweb சபரிமலை செல்வோர் கவனத்திற்கு... கேரள காவல்துறை வெளியிட்ட கடும் எச்சரிக்கை! | ஆன்மிகம்
📌 Last Updated:Dec 20, 2025 3:22 PM ISTபம்பை வரை வாகனத்தில் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுடன் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் உள்ளது.சபரிமலைசபரிமலையில் வீடியோ, புகைப்படங்கள் எடுக்க தடை விதித்துள்ள கேரள காவல்துறை மீறினால்…


Last Updated:

பம்பை வரை வாகனத்தில் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுடன் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் உள்ளது.

Rapid Read
சபரிமலை
சபரிமலை

சபரிமலையில் வீடியோ, புகைப்படங்கள் எடுக்க தடை விதித்துள்ள கேரள காவல்துறை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நெருங்கி வரும் நிலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவை 2 நாட்கள் கடந்து மேலும் 5 கிலோமீட்டர் கரடுமுரடான பாதியில் சபரிமலைக்கு மலையேறி வரும் பக்தர்கள், பம்பை வரை வாகனத்தில் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுடன் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் உள்ளது.

இதற்கு தீர்வாக எரிமேலி வனப்பாதை வழியே சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தரிசன முன்னுரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் ஜெயகுமார் அறிவித்துள்ளார். அவ்வாறு வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால், சிகிச்சை தர புல்லுமேடு பகுதியில் மருத்துவக் குழு ஒன்று தயார் நிலையில் உள்ளன.

மேலும், சபரிமலையில் பதினெட்டு படி, சோபானம், சந்நிதானத்தின் திருமுற்றம், மாளிகைப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் போன் மற்றும் கேமராக்களை பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க காவல்துறை தடை விதித்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்