⚡ சரணம் ஐயப்பா!! பம்பை நாயகனின் பாதம் கழுவி வழிபட்ட பக்தர்கள் – கன்னி மண்டல பூஜையில் பரவசம் | ஆன்மிகம்

✍️ |
HYP 5666112 1766811244018 2 Thedalweb சரணம் ஐயப்பா!! பம்பை நாயகனின் பாதம் கழுவி வழிபட்ட பக்தர்கள் – கன்னி மண்டல பூஜையில் பரவசம் | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 28, 2025 9:26 AM ISTதஞ்சாவூர் ஓம் ஸ்ரீபந்தளத்து வாசன் சபரி யாத்திரை குழு சார்பில் 23 ஆம் ஆண்டு கன்னி பூஜை மண்டல பூஜை நடைபெற்றது

2
+ ஐயப்ப பூஜை தஞ்சாவூரில் பந்தளத்து வாசன் சபரி யாத்திரை குழு சார்பில் ஐயப்ப பக்தர்களின் கன்னி மண்டல பூஜை நடைபெற்றது.மண்டல பூஜை என்பது கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனுசரிக்கப்படும் முக்கிய நாளாகும்

3
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து சபரிமலைக்கு சென்று வரும் நிலையில் தஞ்சாவூர் ஓம் ஸ்ரீ பந்தளத்து வாசன் சபரி யாத்திரை குழு சார்பில் 23 ஆம் ஆண்டு கன்னி பூஜை மண்டல பூஜை நடைபெற்றது.தஞ்சாவூர் பூக்கார தெருவில்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:December 28, 2025 9:26 AM ISTதஞ்சாவூர் ஓம் ஸ்ரீபந்தளத்து வாசன் சபரி யாத்திரை குழு சார்பில் 23 ஆம் ஆண்டு கன்னி பூஜை மண்டல பூஜை நடைபெற்றது. + ஐயப்ப பூஜை தஞ்சாவூரில் பந்தளத்து வாசன் சபரி…


Last Updated:

தஞ்சாவூர் ஓம் ஸ்ரீபந்தளத்து வாசன் சபரி யாத்திரை குழு சார்பில் 23 ஆம் ஆண்டு கன்னி பூஜை மண்டல பூஜை நடைபெற்றது. 

+

ஐயப்ப

ஐயப்ப பூஜை 

தஞ்சாவூரில் பந்தளத்து வாசன் சபரி யாத்திரை குழு சார்பில் ஐயப்ப பக்தர்களின் கன்னி மண்டல பூஜை நடைபெற்றது.

மண்டல பூஜை என்பது கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனுசரிக்கப்படும் முக்கிய நாளாகும். தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து சபரிமலைக்கு சென்று வரும் நிலையில் தஞ்சாவூர் ஓம் ஸ்ரீ பந்தளத்து வாசன் சபரி யாத்திரை குழு சார்பில் 23 ஆம் ஆண்டு கன்னி பூஜை மண்டல பூஜை நடைபெற்றது.

தஞ்சாவூர் பூக்கார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ காமாட்சி அம்மன் சக்தி மகா மண்டபத்தில் பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறுவர்கள் மாலை அணிவித்தும், ஏற்கனவே மாலை அணிவித்திருந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் பாதங்களைக் கழுவி வணங்கியும் வழிபாடு செய்தனர். மேலும் சாமி அலங்காரம் நடைபெற்று பூஜை செய்து, பக்தர்கள் ஐயப்பன் பாடல்களைப் பாடி வழிபாடு செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்