✅ சர்வம் மாயா: ரியா ஷிபுவை வாழ்த்திய சூர்யா ஜோதிகா| Suriya and Jyotika praise Riya Shibu’s performance in Sarvam Maya

✍️ |
சர்வம் மாயா: ரியா ஷிபுவை வாழ்த்திய சூர்யா ஜோதிகா| Suriya and Jyotika praise Riya Shibu's performance in Sarvam Maya
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
"சர்வம் மாயா' படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா – ஜோதிகா வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்

2
நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'சர்வம் மாயா'

3
அகில் சத்யன் இப்படத்தை எழுதி இயக்கியிருந்தார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அண்மையில் வெளியான இந்த மலையாளத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது

5
'சர்வம் மாயா' குறிப்பாக இந்தப் படத்தில் ரியா ஷிபு நடித்த 'Delulu' கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது

📌 “சர்வம் மாயா’ படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா – ஜோதிகா வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘சர்வம் மாயா’. அகில்…


“சர்வம் மாயா’ படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா – ஜோதிகா வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘சர்வம் மாயா’. அகில் சத்யன் இப்படத்தை எழுதி இயக்கியிருந்தார்.

அண்மையில் வெளியான இந்த மலையாளத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

'சர்வம் மாயா'

‘சர்வம் மாயா’

குறிப்பாக இந்தப் படத்தில் ரியா ஷிபு நடித்த ‘Delulu’ கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிலையில் ‘சர்வம் மாயா’ படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு பொக்கேவுடன் சூர்யா – ஜோதிகா தம்பதி வாழ்த்து செய்தியையும் அனுப்பி இருக்கின்றனர்.

இதுதொடர்பாக ரியா ஷிபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

மீண்டும் ரியோ படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குநராகும் எஸ்.கே-வின் உறவினர் - முழு தகவல்! |Sivakarthikeyan to produce Rio again; SK's relative to be the director - full details!

💡 மீண்டும் ரியோ படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குநராகும் எஸ்.கே-வின் உறவினர் – முழு தகவல்! |Sivakarthikeyan to produce Rio again; SK’s relative to be the director – full details!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இப்போது படங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், அதே வேகத்தை…

I don't think the title 'King Khan' gives me power: Shah Rukh Khan says it gives me responsibility | 'கிங் கான்'பட்டம் எனக்கு அதிகாரத்தை கொடுப்பதாக நினைக்கவில்லை: பொறுப்பை கொடுப்பதாக கூறும் ஷாருக்கான்

📌 I don’t think the title ‘King Khan’ gives me power: Shah Rukh Khan says it gives me responsibility | ‘கிங் கான்’பட்டம் எனக்கு அதிகாரத்தை கொடுப்பதாக நினைக்கவில்லை: பொறுப்பை கொடுப்பதாக கூறும் ஷாருக்கான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்" கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்…

நடிகர் சல்மான் கான் தந்தை சலீம் கானுக்கு மூளையில் ரத்த கசிவு: மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

🔥 நடிகர் சல்மான் கான் தந்தை சலீம் கானுக்கு மூளையில் ரத்த கசிவு: மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் சல்மான் கான் தந்தையும், பாலிவுட் திரைக்கதை எழுத்தாளருமான சலீம்…