📌 சல்லியர்கள் : “PVR தமிழ் மண் சார்ந்த கதையைப் புறக்கணிக்கிறது” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி | Salliyars: “PVR is ignoring stories rooted in Tamil culture” – Producer Suresh Kamatchi

✍️ |
சல்லியர்கள் : ``PVR தமிழ் மண் சார்ந்த கதையைப் புறக்கணிக்கிறது" - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி | Salliyars: "PVR is ignoring stories rooted in Tamil culture" - Producer Suresh Kamatchi
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இப்படி வேறு மாநிலத்தின் மண்சார்ந்த படத்தைப் புறக்கணித்தால் என்னவாகும்

2
நம்முடைய பெருந்தன்மையை முட்டாள்தனம் எனக் கருதுகிறார்கள்

3
தியேட்டர் கிடைக்காத காரணத்தால் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துவிட்டோம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்தப் படம் எடுக்கும்போதே வியாபார ரீதியாக எங்களுக்குக் கைகொடுக்காது என எனக்குத் தெரியும்

5
ஆனால், இந்தப் படம் தனிப்பட்ட முறையில் என்னை ஈர்த்ததால்தான் எடுத்தேன்.இங்கு தயாரிப்பாளர் சங்கம் என ஒன்று உள்ளது

📌 இப்படி வேறு மாநிலத்தின் மண்சார்ந்த படத்தைப் புறக்கணித்தால் என்னவாகும்? நம்முடைய பெருந்தன்மையை முட்டாள்தனம் எனக் கருதுகிறார்கள். தியேட்டர் கிடைக்காத காரணத்தால் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துவிட்டோம். இந்தப் படம் எடுக்கும்போதே வியாபார ரீதியாக எங்களுக்குக்…


இப்படி வேறு மாநிலத்தின் மண்சார்ந்த படத்தைப் புறக்கணித்தால் என்னவாகும்? நம்முடைய பெருந்தன்மையை முட்டாள்தனம் எனக் கருதுகிறார்கள். தியேட்டர் கிடைக்காத காரணத்தால் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துவிட்டோம்.

இந்தப் படம் எடுக்கும்போதே வியாபார ரீதியாக எங்களுக்குக் கைகொடுக்காது என எனக்குத் தெரியும். ஆனால், இந்தப் படம் தனிப்பட்ட முறையில் என்னை ஈர்த்ததால்தான் எடுத்தேன்.

இங்கு தயாரிப்பாளர் சங்கம் என ஒன்று உள்ளது. இதுவரை அந்தச் சங்கம் என்ன கிழித்தது? என்ன கிழிக்கப்போகிறது? இதுவரை அந்தச் சங்கம் செய்தது என்ன என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை.

ஒரு படத்துக்கு தியேட்டர் கூட வாங்க முடியாத நிலைதான் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. 2013-ல் கருணாஸ் தனக்கு கொடுக்க வேண்டிய பணம் இன்னும் கொடுக்கவில்லை என நேற்று ஒருவர் கோயம்புத்தூரிலிருந்து அழைக்கிறார்.

சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி

மூன்று மாதத்துக்கு முன்பே படம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிறகு, கடைசி நேரத்தில் பிரச்னை செய்வதற்குக் காரணம் என்ன? இத்தனைக்கும் கருணாஸ் அந்தப் பணத்தை அந்த நபரிடம் கொடுத்துவிட்டதற்கான ஆதாரத்தையும் வைத்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"அதைத்தான் என் நண்பர் தர்மேந்திரா தியோலும் செய்தார்!" - அமிதாப் பச்சன் |"That's what my friend Dharmendra Deol did too!" - Amitabh Bachchan

💡 “அதைத்தான் என் நண்பர் தர்மேந்திரா தியோலும் செய்தார்!” – அமிதாப் பச்சன் |”That’s what my friend Dharmendra Deol did too!” – Amitabh Bachchan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அமிதாப் பச்சன், " 'இக்கிஸ்' திரைப்படம் நமக்கு கிடைத்த கடைசி…

ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண்கள் பெற்ற படங்கள் எவை? | Which films received the highest scores in Ananda Vikatan?

✅ ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண்கள் பெற்ற படங்கள் எவை? | Which films received the highest scores in Ananda Vikatan?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 டூரிஸ்ட் ஃபேமிலி:அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன்…