🔥 சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை தரிசன விவகாரம்.. தமிழக அரசு சொல்வது என்ன? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
chidambaram 2026 01 21760a8249d5c8a71a67be972aee431c Thedalweb சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை தரிசன விவகாரம்.. தமிழக அரசு சொல்வது என்ன? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Jan 30, 2026 8:08 AM ISTசிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை தரிசன விவகாரம் அரசியல் ரீதியாக மாறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பில் குற்றச்சாட்டு.சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்குசிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபைக்கு செல்ல…


Last Updated:

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை தரிசன விவகாரம் அரசியல் ரீதியாக மாறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பில் குற்றச்சாட்டு.

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு
சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபைக்கு செல்ல மற்றொரு வழியையும் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை தரிசன விவகாரம் தற்போது அரசியல் ரீதியாக மாற்றப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனி பிரிவினருக்குச் சொந்தமான கோயில் விவகாரங்களில் அரசு தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதாக தீட்சிதர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை, கனகசபை தரிசன விவகாரத்தில் எந்தவித அரசியலும் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்தது.

மேலும், ஒரே வழியில் பக்தர்கள் சென்று வர அனுமதிப்பதற்கு பதிலாக, கூட்ட நெரிசலை தவிர்க்க மற்றொரு வழியையும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இரு தரப்பு வாதங்களை குறித்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை தரிசன விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.. தமிழக அரசு சொல்வது என்ன?



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Tirupati 1 2026 01 053aab7fd6cdf7f98438c3d3e9121518 Thedalweb Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமண போட்டோ ஷூட்.. மன்னிப்பு கேட்டு தம்பதி வீடியோ வெளியீடு! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✅ Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமண போட்டோ ஷூட்.. மன்னிப்பு கேட்டு தம்பதி வீடியோ வெளியீடு! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Jan 30, 2026 7:14 AM ISTதிருப்பதி ஏழுமலையான்…

RASIPALAN 9 2026 01 c461613f85f60e56d6a00b204159e0f1 Thedalweb Today Rasi Palan | இன்று இந்த 3 ராசியினருக்கு ஜாக்பாட்.. உங்க ராசிக்கு எப்படி தெரிஞ்சுக்கோங்க.. ஜனவரி 30, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Today Rasi Palan | இன்று இந்த 3 ராசியினருக்கு ஜாக்பாட்.. உங்க ராசிக்கு எப்படி தெரிஞ்சுக்கோங்க.. ஜனவரி 30, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நேர்மறை மற்றும் சுய பகுப்பாய்வுக்கான நாள்…

HYP 5732295 cropped 29012026 104845 inshot 20260129 103108023 1 Thedalweb உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த "திருநீறு" கொண்ட முருகன் கோவில்... எங்கு இருக்கு தெரியுமா ? | தமிழ்நாடு போட்டோகேலரி

✅ உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த “திருநீறு” கொண்ட முருகன் கோவில்… எங்கு இருக்கு தெரியுமா ? | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த விழாவின்போது நடைபெறும் மாட்டுச் சந்தை மிகவும் புகழ்பெற்றது 2…